பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/745

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை போதக மாமறை ஞானா தயாகர. தேனவிழ் நீபந றாவா ருமார்பக "பூரண மாமதி போலா றுமாமுக முருகேசா; மாதவர் தேவர்க ளோடேt முராரியு மாமலர் மீதுறை வேதா வுமேபுகழ் # மாநில மேழினு மேலா னநாயக வடிவேலா. வானவ ரூரினும் வீறாகி வீறள காபுரி வாழ்வி மேலாக வேதி வாம் ALIIT வாழ்வே சுராதிபர் ழ்சிறு ԱՔ பெருமாளே.(2) 731. திருவடியைப் பெற தனன தான தனண தந்த, தண்ன தான தனண தந்த தனன தான தனண தந்த தனதான பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து பிணிக ளான துயரு ழன்று தடுமாறிப். பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொருந்தி பிடிப டாத ஜனன நம்பி யழியாதே; நறைவி {* மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த நளின பாத மெனது சிந்தை யகலாதே நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி நலன தாக அடிய னென்று பெறுவேனோ,

  • முழுமதியன்ன ஆறுமுகங்களும்" . கந்த புரா - -20-126 மதிமா முகவா" - திருப்புகழ் 725.

1 முராரி - பாடல் 522-பக்கம் - 196 கீழ்க்குறிப்பு.

  1. நிலம் ஏழு பாடல் 157-பக்கம் 364,365 கீழ்க்குறிப்பு.