பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/783

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருத்துறையூர். (இது திருத்தளூர் என மருவி வழங்குகின்றது. బ్ధి வடமேற்கு 5 மைல். திருத்துறையூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு ற்கு 11/2 -மைல். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது) 746. பொதுமாதர் உறவு அற தானத்தன தானத்தன தானத்தன தானத்தன தானத்தன தானத்தன தனதான ஆரத்தன பாரத்துகில் முடிப்பலர் காணக்கையில் யாழ்வைத்திசை கூரக்குழ லுடைசோர. ஆகப்ப்னி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை யாசப்படு வார்பொட்டணி சசிநேர்வாள். கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை கோவைக்கனி வாய்பற்கதி ரொளிசேருங். கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர கோபச்செய லார்பித்தர்க ளுறவாமோ, பூரித்தன பாரச்சடை "வேதக்குழ லாள்பத்தர்கள் சைக்கியல் வாள்பத்தினி சிவகாமி. பூமிக்கடல் t மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர் போகர்க்குப தேசித்தருள் குருநாதா: ஆரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட ■ சோர்விற்கதிர் வேல்விட்டருள் விறல்வீரா.

  1. தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற

மான்முத்தொடு சோதித் துறை யூர் நத்திய பெருமாளே. (1)

  • வேதக் குழலாள் - தேவி வேதாகரம் உடையவளாதலின் வேதக் குழலாள் என்றழைக்கப் பெற்றாள்.

ஆரணாகாரி - தருணவாணிலா வீசு சடிலமோலி" என்றார் தக்கயாகப் பரணியில்; ஆரணம் - வேதம், ஆகாரம் - உடம்பு (107) சுருதிகளின்... கொழுந்தும் - வேரும். திரிபுரசுந்தரி யாவதறிந் தனமே - அபிராமி அந்தாதி 2. * வள்ளியை வேதச் சொருபி என்றார் 636ஆம் பாடலில். 1 முதல் மூவருக்கும் அன்னே" அபிராமி அந்தாதி 25,

  1. இந்த எட்டாவது அடியுடன் 648 ஆம் பாடலின் எட்டாவது அடியை ஒப்பிட்டுப் பார்க்க