பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்துறையூரி திருப்புகழ் உரை 225 746. முத்துமாலை அணிந்துள்ள கொங்கைப் பாரங்களைப் புடைன்வயால் மூடிப், பலரும் காணக் கையிலே யாழ் வைத்து இசை நிரம்பப் பாடிக், கூந்தலும் உடையும் சரிய (ஆகம்) தேகத்தில் பன்னிருடன் புனுகு சட்டமும் ஒட கலந்து ப்ாய (காதில்) குழைகள் ஆட, (பிரயாசைப் படுவார்) கஷ்ட்ம் எடுத்துக் கொள்பவர்கள், பொட்டு அணிந்துள்ள சசி சந்திரன் (நேர்) போன்ற (முகத்தில்), வாளாயுதம். கூர்மை கொண்டுள்ள அம்பு, வேல் இவை போன்ற கண்ணை மீன்போலச் சுழற்றுபவர்கள், சர்க்கரை (யொத்த மொழிகள் வரும்) கொவ்ன்வைக்கனி போன்ற வாயிற் பற்கள் சூரிய சந்திரன் ஒளிபோல ஒளி வீச அழகிய குயில் போலப் பேசுபவர்கள், _ பட்டுப் புடைவ்ையை நூல் போன்ற நுண்ணிய இடையில் அணிந்துள்ளவர்க்ள், சித்திரம்போல அழகியராய்க் கோபச் செய்ன்க்கள் நிரம்பியுள்ளி (பித்தர்கள்) பித்துப் பிடித்தவர். களாம் பொது மகளிரின் உறவு ஆமோ! (உறவு கூடாது என்றபடி) (பூரி) நிறைந்துள்ள (தனபாரம்) கொங்கைப் பாரத்தையும் சடையையும் கொண்டுள்ள (வேதக்குழலாள்) வேத ச்ொருபக் கூந்தலை உடையவள், பக்தர்களின் பூஜையை ஏற்றுக் கொள்பவள், பத்தினி, சிவகாமி - பூமி, கடல், மூவர் - (அரி, அயன், உருத்திரன்) == ஆகியூ எல்லாவற்றுக்கும் முன்னவள், பத்ரகாளி_ ஆகிய பார்வதி அணைந்து சேரும் (போகர்க்கு) L/ அனுபவம் உடையவர்க்கு (சிவனுக்கு) உபதேசித்து அருளின குருமூர்த்தியே! சூர்னும், குவடு) கிரெளஞ்சகிரியும், கடலும் தவிடு பொடிப்ட் முட்டிப் பொருத அசுரர்கள் மெலிந்து அழிய, (சோர்வு இல் கதிர் வேல்) அயர்ச்சி இல்லாத வீரம் உள்ள ஒளி வேலைச்செலுத்தி அருளின வெற்றி வேலனே! மயில் ப்ோன்ற இயலினாள், அழகிய ஒளி கொண்ட குறமான்) வள்ளி என்கின்ற முத்துப்பேர்ன்ற தேவியுடன் ஒளி சும் துறையூர் என்னும் தலத்தை விரும்பியுள்ள பெருமாள்ே! (பித்தர்கள் உறவாமோ)