பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/801

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வெளியெட்டிசை *தர்ப்பொரு தாடிய Çarಘಿ கீர்த்தியு லாவிய விறல்மெய்த்திரு வேட்கள மேவிய பெருமாளே.(1) 752. ஆசை அற தாத்தன தானன தாத்தன தானன தாத்தன தாணன தனதான t மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன் வாழ்க்கையை நீடென மதியாமல். மாக்களை யாரையு மேற்றிடு சிலிகள் மாப்பரி வேயெய்தி அதுபோக; பாத்திர மீதென முட்டிடு மாசைகள் பாற்படு ஆடக மதுதேடப்பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி பாற்கட லானென வுழல்வேனோ, # சாத்திர மாறையு நீத்தம ணோலய x சாத்தியர் மேவிய பதவேளே.

  • சூரனுடைய இருபிளவில் ஒரு பிளவு சேவலாகி வர முருகவேள் அதனைக் கொடியாக நியமித்தனர்.

'மாறிவரு சேவற் பகையைத் திறல் சேர் பதாகை என மேவத் தனித்துயர்த்த மேலோனே". கந்தர் கலி வெண்பா. 'பசுந்தழைத் தோகையும் செஞ்சிறைச் சேவலும் தாங்கியும் மலர்க்கரம் தங்கியும் நிலைத்த பேரொளி மேனியன்" - கல்லாடம் 75. f இதனால் அருணகிரியார் பொது மகளிரையே விலக்குதல் வேண்டும் என்றனர் என்பதும், இல்லற மகளிரைப் போற்றுகின்றனர் என்பதும் தெளிவாக ஏற்படுகின்றன.

  1. சாத்திரம் ஆறு வேதாந்தம், வைசேடிகம், பாட்டம், பிரபாகரம், பூருவமிமாஞ்சை, உத்தர மீமாஞ்சை, (1) வேதாந்தம் உபநிடதம் (2)

சடிகம் - கணாதரால் தாபிக்கப்பட்ட மதம் (கணாதமதம்); தர்க்க சாஸ்திரம் பொருள் நிச்சயம் பண்ணுதற்கு உபகாரமாயுள்ளது: (3) பாட்டம் குமாரில பட்டரால் பிரசாரம் செய்யப்பட்ட பூர்வ மீமாஞ்சை மதம்: வேதமே தெய்வமென்று ஏற்படுத்திய மதம் (4) பிரபாகரம் - பிரபாகரன் என்பவனால் பிரசாரஞ் செய்யப்பெற்ற மீமாஞ்ச மதவகை; (மீமாஞ்சை-பூர்வமீமாஞ்சை உத்தர மீமாஞ்சை என்ற இரு பிரிவினை. யுடையதாய் வேத வேதாந்தப் பொருள்களை விசாரித்தற்குக் கருவியாயுள்ள சாஸ்திரம் - வேதார்த்தம் இது என்று நிச்சயித்துக் கூறும் நியாய சாஸ்திரம்); (5) பூருவ மீமாஞ்சை மீமாஞ்சையின் முற்பகுதி வேதத்திற் கரும காண்ட