பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச் செற்றைச் சட்டைக் குடிலைச் சுமைபேணும். சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத் திட்டத் துக்குப் புகலப் பெறுவேனோ, அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட் டத்ரத் தெற்றிக் கடுகப் பொருஆரன் அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட் புக்குப் பட்டுத் துருமத் தடைவாகத்; தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றது.கட் கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் கனமாடிச். சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைத் சமர்செய்ச் t சத்திக் கச்சிக் குமரப் பெருமாளே (25) 476. அகப்பொருள் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தனனத் தனதான தத்தித் தத்திச் சட்டப் பட்டுச் சத்தப் படுமைக் = கடலாலே. சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத் தட்டுப் படுமப் பிறையாலே,

  • துருமம்மரம் f சர்ப்பப் பொற்றைக் குமரப் பெருமாளே." என்றும் பாடம்; சர்ப்பப் பொற்றை என்பது திருச்செங்கோடு.