பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/815

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குகையிட மருவிய :P மாந்தர் கன்

  • கோட்டாலை யவிரோதம், வரஇரு வினையற f உணர்வொடு தூங்கு

வார்க்கே விளங்கு மதுபூதி, வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த வாக்கால்ம்ொ ழிந்த ருளவேனும்: திரள்வரை பகமிகு குருகுல வேந்து

  1. தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு. தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து

தீப்பாய இந்த்ர புரிவாழ: விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு வேற்கார கந்த புவியேழும். மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த வேப்பூர மர்ந்த பெருமாளே (4)

  • கோட்டாலை - துன்பம்

1. துங்காமல் தூங்கி தாயுமானவர் - காண்பேனோ - 10 "ஆங்கார மற்றுன் அறிவான அன்பருக்கே துங்காத தூக்கமது தூக்கும் பராபரமே" - தாயுமா - பராபர - 74. 'முருகன் உருவங் கண்டு துங்கார்". கந், அலங். 55, "துங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முள்ளே துங்கிக் கண்டார் சிவயோகமுந் தம்முள்ளே துங்கிக் கண்டார் சிவபோகமுந் தம்முள்ளே துங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ் வாறே. - திருமந்திரம் 129.

  1. பிரமன் மறையொடு கலங்க வேலாற் சிறையிடப்பட்டான்.

- பாடல் 95. பக்கம் 224 பாடல் 212-பக்கம் 42 பாடல் 571 - பக்கம் 310 கீழ்க்குறிப்பு