பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/817

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நிம்பபுரம். (நிம்பபுரம் என்பதும் வேப்பூரா யிருக்கலாம் நிம்பம் - வேம்பு. ஹம்பிக்கு அருகிலும் நிம்பபுரம் என்று ஒர் ஊர் இருக்கின்றது.) 758. வீடுபெற தந்ததன தான தந்ததன தான தந்ததன தான தனதான அஞ்சுவித யூத முங்’கரன நாலு f மந் பகல் யாது மறியாத அந்தநடு வாதி யொன்றுமில தான அந்தவொரு வீடு பெறுமாறு: மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர் மங்கைதனை நாடி வனமீது. வந்தசர ணார விந்தமது பாட வண்டமிழ்வி நோத மருள்வாயே: குஞ்சரக லாப வஞ்சியபி ராம குங்குமப eர வதிரேகக் கும்பதன மீது சென்றனையு மார்ப குன்றுதடு மாற இகல்கோப; வெகுத்சமர ர னெஞ்சுபக வீர வென்றிவடி வேலை விடுவோனே. விம்பமதில் 氢(° நிம்பபுர வான வினன்டல்ம கீபர் பெருமாளே.(1)

  • கரணம் 4 - சித்தம் - இஃதி யாதாகற்பாற்று எனச் சிந்திக்கும் பின்பு மனம் - இஃது இன்னது ஆகற்பாற்று எனப் பற்றும் அதன்பின் அகங்காரம் . இஃது ஆமோ அன்றோ இதனை இன்னதெனத் தெளிவேன் யான் எனத் தெளிவு பிறவாதெழும்; அதன்பின் புத்தி இஃது இன்னதெனத் தெளிவுறும்

- (சிவஞான போதம் 4 சூத்திரம் சிந்தித்தாய்ச் சித்தம்' என்ற வெண்பாவின் உரை) 1 அந்தி - இரவு 'அந்தி காவலன் (சந்திரன்) அமுதுறு பசுங்கதிர்" . பெரிய திருமொழி 8 5-1. அந்தி பகல் - இரவு பகல் - கேவலம் சகலம் மறப்பு. நினைப்பு என்பர் பாடல் 303 பக்கம் 250 கீழ்க்குறிப்பு.