பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/819

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை (இது வேப்பூரோ வேறு தலமோ விளங்கவில்லை. 759. திருவடியைப் பெற தாத்தந் தந்தத் தந்தத் தனனத் தனதான நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் படியாதே. நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் பதமீவாய் வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் படைமீதே *மாற்றந் தந்துப் பந்திச் சமருக் கெதிரானோர்; கூட்டங் கந்திச் ந்திச் சிதறப் பொருவோனே. t கூற்றன் பந்திச் சிந்தைக் குணமெரத் ይD ந்தி த rafifGalam வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் கிளையோனே. வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் பெருமாளே. (1) திருக்கூடலையாற்றுார். (இது மணிமுத்தநதியும் வெள்ளாறுங் கூடு மிடத்தில் இருக்கின்றது விருத்தாசலத்திலிருந்து 14 மைல். சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.) 760. காலன் அணுகா வகை தாத்ததனத் தாந்ததன தானதன தானதன தாத்ததனத் தாந்ததன தானதன தானதன _ தாத்ததனத் தாந்ததன தானதன தானதன தந்ததான வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல் முட்டியுலைக் கிாய்ந்தமழு வாமெனவி காசமொடு ம்ாட்டியெனைப் பாய்ந்துகட வோட்டமொ டாடிவிடு விஞ்சையாலே.

  • மாற்றம் - வஞ்சின மொழி

மாற்றம் மாறான் மறலிய சினத்தன்’ (புறநாநூறு 341) t நடுவன் தருமன் - அறக்கடவுள் எனப் பெயர் பெற்ற யமதருமராஜனைப் போல ஒழுங்கான நீதி நெறியில் நிற்கும் வேல் அதனால் கூற்றன் பந்தி (ஒழுங்கு). வேல் என்றார்: "நீதிவேல்" என்றார் 350 ஆம் பாடலிலும்