பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/835

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 276 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • மதமத்த நீல கள நித்த நாதர்

மகிழ்சத்தி யீனு முருகோனே; செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை t திருமுத்தி மாதின் IDбілугб)ЛГТбЛГГГ. சிறையிட்ட ஆரர். தளைவெட்டி ஞான திருமுட்ட மேவு பெருமாளே.(1) 765. மாதர் உறவு அற தனனத் தத்தன தானன தானன தனனத் தத்தன தானன தானன தனணத் தத்தன தானன தானன தனதான சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி சிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில் தனமுத் துக்கிரி யாமெனு நூலிடை மடவார்கள்.

  1. சனுமெத் தப்பரி வாகிய மாமய

லிடுXமுத் தித்திகழ் மால்கொடு பாவையர் தகுதத் தக்கிட தோதகு தீதென விளையாடும், விரகத் துர்க்குண வேசைய ராசையர் பணமெத் தப்பறி காரிகள் மாறிகள் விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள் அதிபோக

  • மதமத்தம் (ஊமத்தை) வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னியன்ற சடையிற் பொலிவித்த புராணனார் . சம்பந்தர் 2-7-1,

1 தேவசேனை முத்திமாது 'முத்தித்தரு பத்தித் திருநகை அத்தி" - திருப்புகழ் 1. "ஆரிய கேவலி" - திருப்புகழ் 918 'கோழி பிறப்பு குலமஞ்ஞை காப்பு. கரந் தாழு மயிற்கையிற் சங்காரம் - வாழ்குறவர் ஏர்மகள் தி ரோபவம் இந்திரன் பெண் இன்பமுத்தி தேர்முருகன் ஐந்து திறம்" - என்னும் பாடலும் இதற்குச் சான்றாம். f சனு - சரசம், தயவு. X உத்தி - யுத்தி, முத்தி - முத்தம்