பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/845

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி யென்பணி யன்கண சாம்பல் பூசிய செஞ்சட லன்சுத சேந்த வேலவ முருகோனே. திங்கள்மு கந்தன சாந்து மார்பின

  • ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு சிந்தைம கிழ்ந்தும யேந்த்ரமேவிய பெருமாளே. (1)

சீகாழி. (ரெயில்வே ஸ்டேஷன் சிதம்பரத்திற்குத் தெற்கு 11 மைல் திருஞான சம்பந்த ஸ்வாமிகள் திருவவதாரஞ் செய்தருளிய திருப்பதி மூவர் தேவாரமும் பெற்ற முதுநகர் புகலி, சண்பை பிரமபுரம், கொச்சை, கழுமலம், பூந்தராய் என்பன ஆfகாழியின் திருநாமங்கள். ஸ்தலபுராணம் உண்டு.) 768. அகப்பொருள் தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன. தனதன தந்த தானன தந்ததான tஅலைகடல் சிலைமத்ன் அந்தி ஆதையும் அரிவையர் வசையுட னங்கி போல்வர அசைவன விடைமணி யன்றில் கோகிலம் அஞ்சிநானும் அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற அணியணி மணிபல வெந்து நீறெழ அங்கம்வேறாய்; முலைகணல் சொரிவர முன்பு போல் நினை வழிவச மறஅற நின்று சோர்வுற முழுதுகொள் விரகனல் மொண்டு விசிட மங்கிடாதே. முருகவிழ் திரள்புய முந்து வேலணி முன்ரியொ டழகிய தொங்கல் தாரினை முனிவற நினதருள் தந்தென் மா:ை ந்திடாதோ: * இது அருணகிரியார்க்கு வள்ளியம்மை பாலிருக்கும் பத்தியைக் காட்டுகின்றது. 1 கடல் முதலானவை காமத்தை வளர்ப்பன: - திருப்புகழ் 218 - பக்கம் 53 கீழ்க்குறிப்பு.