பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/847

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 288 சிலைநுதல் கயல்விழி 'செஞ்சொல் வானவி #ன் பயிர்வி திங்கள் தடிய திகழ்tசடை நெடியவள் 4 ஃபொன் மேனியள் Xசிங்கமேறி. Oதிரள்படை யலகைகள் பொங் கோடுகள் திமிலையொ டறையறை நின்று மோதிட *சிவனுட னிடம்வரு மங்கை மாதுமை தந்தவேளே. மலைதனி லொருமுநி தந்த it மாதுதன் மலரடி வருடியெ நின்று நாடொறு மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி தொண்டினோனே. மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர முது # புஜடயும் விஞ்சு காழியில் வருமொரு கவுன்னியர் மைந்த் தேவர்கள் தம்பிரானே (1) 769. மாயை கழல தனன தான தானான, தனண தான தானான தனன தான தானான தனதான இரத மான தேனுாற லதர மான மாமாத ரெதிரி லாத பூணார முலைமீதே. இனிது போடு ம்ேகாச உடையி னாலு மாலால விழியி னாலு மாலாகி யநுராக;

  • அஞ்சொல் மங்கை" - சம்பந்தர் 1-108-4

1 பேழைவார் சடைப் பெருந் திருமகள்" - சம்பந்தர் 2-107.6 # பொன்னங் கொடிநிகர் இமையவல்லி" - கூர்மபுராணம் உத்தர காண்டம். பொன்மேனி உமை" - திருப்புகழ் 48. பொன்மேனி ஆதலின் பிங்கலை. காகினி எனப் பெயர். x வன்மான் உகைத்த கொடி" - (வன்மான் - சிங்கம்) - தக்கயாகப்பரணி 76. O தேவிக்குப் பேய்ப்படை தொல்லை நாயகி யுடைய பேய்க் கணங்கள் - தக்கயாக 120,

  • சிவனும் தேவியும் ஆடல் - அணங்கினோ டாடல்புரி எந்தை"

-சம்பந்தர் I-133-1. tf முருகவேள் வள்ளியின் மலரடியை வருடுதல். “குறமகள் பாதம் வருடிய மணவாளா" திருப்புகழ் 225: திருப்புகழ் 790, 1143-ம் பார்க்க (தொடர்ச்சி 289-ஆம் பக்கம் பார்க்க).