பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/858

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப்புகழ் உரை 299 நாணமில்லாமல் (பாய் சுற்று ஊமர்) ബ_IJIT് அரையிற் பாயைச் சுற்றிக்கொள்ளும் (ஊமர்), 3ణ్ణి களாம் சமணர்க்ளைச் சேர் (சேர்ந்த) விக்கினத்தை - தீதை தரி - கொண்டிருந்த நீ சுரம் தணியும்படி "மந்திரமாவ " என்ம்ை திருநீற்றுப் ப்திகத்தைப் பாடிச் சிகா ಸಿಸಿ ಸಿà: (வள்ளி) மலையில் குற்ப்பெண் வள்ளியை. ள்ளுள்ள காட்டிற் கால்வைத் ப்போப் (முற்சார்) ' * சார்ந்த * ம்ால்ையை அணிந்த புயவீரனே! முத்தி முதல்வனே! (சூரியன், சந்திரன், அக்கினி என்னும்) முச்சுடர்களுக்கும் தலைவனே! சுத்தனே! முத்தனையவனே, முத்தி தரும் பெருமாளே! (திததைக் களைவாயே) 773. வாசனை வீசும் கூந்தலிலும், அதன் நீழலிலும், அல்லது ஒளியினும், விஷம் கலந்த கண்களிலும், பொன் மலைபோல வளர்ந்துள்ள கொங்கையிலும், இருக்கும் நிலையிலும் (தன்மையினும்) அழகிய மாதர்களின் கொம்புபோல மெல்லிய இடையிலும், நடையிலும், அன்பு மிக்கெழும் பேச்சிலும், அழகு குடிகொண்ட சிவந்த வாயிதழ் அமுதினும், அவர்களுடைய நகையிலும் (சிரிப்பிலும்) மனது பாய்கின்ற எண்ணங் கொண்டவன், அணு அளவேனும், அதன் பிளவளவேனும் இனிய சொற்பேச்சு பேசுவதே இல்லாததான வழக்கம் கொண்ட்வன். விணன் ஆகிய நான் விளங்குவதும் ஒலி மிக்கதுவுமான (கீதம் மிக்க) தண்டை, சிலம்பு, இவை அணிந்துள்ள (உனது) இரண்டு கழலடிகளைக் கண்டு. (என்) நாள் வீணாகப் பெருகுதல் அற, (உனது) திருக்கண்ணோக்க அருளை நீ (எனக்குத் தந்த பேரருளைக் கனவிலும் நனவிலும் மறவேன்; 0 சங்கை - எண்ணம் சங்கையிற் சழக்கிலன்" - கம்பராமா சம்பாதிப்படலம் 28,

    • இது அருணகிரியார் ச.கூடி திகூைடி பெற்ற வரலாற்றை விளக்கும்.