பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/873

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நீமாறரு ளாயென ஈசனை பாமாலைக ளால்தொழு தேதிரு நீறார்.தரு மேனிய திேனியல் கொன்றையோடு. நீரேர் த்ரு 'சானவி மாமதி காகோதர மாதுளை கூவிளை நேரோடம் விள்ாமுத லார்சடை யெம்பிரானே, போமாறின்ரி வேறெது வேர்தென வேயாரரு ளாt லவ ரீ 鄒 போர்வேலவ நீலக லா 4. பூலோகமொ டேயறு லோகமு நேரோர் நொடி யேவரு வோய்சுர Xசேனாபதி யாயவ ன்ேயுனை யன்பினோடுங்: காமாவறு சோம ஸ்மானன தாமாமன மார்தரு நீபசு தாமாவென வேதுதி யாதுழல் வஞ்சனேனைக்காவாயடி நாளசு ரேசரை யேசாடிய கூர்வடி வேலவ 0காரர்ர்தரு காழியின் மேவிய தம்பிரானே.(12) வர்ந்து நீடு 780. திருவடி பெற தனனத்தத் தானத் தானன, தண்ணத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன தனதான மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சிறிகள் மருளப்பட் டாடைக் காரிக எழகாக

  • சானவி கங்கை - சன்னு முநிவரிடத்தினின்று தோன்றியவள் "சன்னுவின் செவிவழி வரலால் நிகளில் சானவி யெனப் பெயர் படைத்து" -கம்பராமா - அகலிகை 61.

f அவர் ஈதரு போர் வேலவ அவர் கொடுத்துதவிய, போர்) வேலை உடையவனே! - எனவும் பொருள் தொனிக்கும் இவ்வாறே பாடல் 61ல் இருண்ட கண்டர் தந்த அயில் வேலா என்ற இடத்தும் பொருள் தொனிக். கும். இது முருகவேள் போருக்குப் புறப்படுமுன் சிவபிரான் அவருக்கு வேல் கொடுத்த நிகழ்ச்சியைக் குறிக்கும். எப் படைக்கும் நாயகமாவதொரு தனிச்சுடர் வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான் கந்தபுரா 1-18:38,

  1. ஏழுலகம் - பாடல் 46 பக்கம் 123 கீழ்க்குறிப்பு X இந்தப் பாடலில் முதல் ஆறு அடிகள் தேவர் முறையீடு முதல் முருகவேள் தேவசேனாபதியாகப் போருக்கு எழுந்தருளும் வரையில் கந்த புராணச் சுருக்கமாய் அமைந்துள்ளன.

O காருலவும் பொழிற் காழி - சம்பந்தர் 2-11-5.