பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/875

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மவுணச்சுட் டாடிச் சோலிகள் இசலிப்பித் தாசைக்

  • - காரிகள் வகைமுத்துச் சாரச் சூடிகள் விலைமாதர்,

குதலைச்சொற் சாரப் பேசிகள் *நரகச்சிற் '! டிகள் t குசலைக்கொட் சூலைக் காலிகள் மயல்மேலாய்க் கொளுவிக்கட் டாசைப் பாசனை பவதுக்கக் காரச் தனை குமுதப்பொற் பாதச் சேவையி லருள்வாயே! கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்4 திக் கூறிற் பாழ்பட Xககணக்கட் டாரிக் காயிரை யிடும்வேலா. கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில கவுரிப்பொற் Oசேர்வைச் சேகர முருகோனே, Ho: நரக அச்சில் சாடி பீடிகள் - நரகமாகிய அச்சிற் சாய்வித்துத் துன்பப் படுத்துவோர். 1 குசலை கொள் சூலை காலிகள் - (தமது செய்கைக்குத் தடையாக வந்த கர்ப்பத்தை வெளிப்படுத்துவோர்.

  1. எட் டிகை நீசமுட்டரை ஒட வெட்டிய பானு சத்திகை எங்கள் கோவே' - திருப்புகழ் 277,

X ககனம் - சேனை. O தேவி முருகவேளை அணைதலால்-தேவியின் மார்பில் உள்ள சந்தனக் கலவை முருகவேளின் மேலே பட்டு அதை அவர் பூசிக்கொள்வதாகின்றது. "இமைய மயில் தழுவு மொரு திருமார்பில் ஆடுவதும். மணநாறு சீறடியே" - சீர்பாத வகுப்பு.