பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/877

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற் பொற் றோகைப்பாவையை தினமுற்றுச் சாரத் தோள்மிசை யனைவோனே. t திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் ட்ேறிக்காழியில் சிவன்மெச்சக் # காதுக் கோதிய து தி பெருமாளே.(13) 781. அருள தனதனண தத்ததன தனதனன தத்ததன தனதனன ததததன தனதான விடமெனமி குத்தவட வனலென வயர்த்துரவி விரிகதி ரெனப்பரவு நிலவாலே. விதனமிக வுற்றுவரு ரதிபதி கடுத்துவிடு விரைதரு விதட்கமல கணையாலே,

  • பாணி - அன்பு, அழகு. (பிங்கலம்). சொல் (சூடாமணி)

1 முருக வேளின் நெற்றியிற் பொட்டு: "புண்டரம் பூத்த நுதற் பொட்டழகும்" . கந்தர் கலிவெண்பா 38

  1. உடை முலைப் பாலுண்ட சம்பந்தர் முதல் முதல் காழியிற் பாடின "தோடுடைய செவியன் விடையேறி" எனத் தொடங்கும் பதிகம் இறைவன் செவியைச் சிறப்பிக்கின்றது.