பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/879

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அடலமரி யற்று திசை யினில்மருவி மிக்கவனல் அழலொடு கொதித்துவரு கடைநாளில். அணுகி நம னெற்றமயல் கொளுt மநிலை சித்தமுற அவசமொ டனைத்தருள வரவேணும்: அடவிதனில் மிக்கபரு வரையவ ரளித்ததிரு அணையமயில் # முத்தமணி Xசுரயானை. அழகிய மணிக்கலச முலைகளில் மயக்கமுறு மதிவிரக Oசித்ரமணி மயில்வீரா, *கடதடக ளிற்றுமுக ரிளையவ கிரிக்குமரி கருணையொ டளித்ததிற முருகோனே. ttகம்லமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி கழுமல நகர்க்குமர பெருமாளே. (14) கரியவனகர். (இது அகாழி ரெயில்வே ஸ்டேஷனுக்கு மேற்கு 31/2 மைல் துரத்திலுள்ள கொண்டல் வண்ணன்குடி' என்னுந் தலமாய் இருக்கலாம். கொண்டல் வண்ணன்குடி என்பது கொண்டல் வள்ளுவக்குடி என மருவியதுபோலும் கொண்டல் எனத் தேவாரத்தில் வைப்பு ஸ்தல மொன்றுண்டு.) 782. இடர் தொலைய தனதன தனணத் தான தாத்தன தனதன தனணத் தான தாத்தன தனதன தனணத் தான தாத்தன தனதான # அளிகழ லளகக் காடு காட்டவும் விழிகொடு கலவித் தீயை முட்டவும் அமளியில் முடியப் போது போக்கவும் இளைரூோர்கள்.

  • திசையினில் சமயத்தில். f அ நிலை - அந் நிலை அச் சமயம் # தேவசேனைக்கு முத்தமாலை உரியது - செழு முத்து மார்பின் தெய்வானை - திருப்புகழ் 764 பாடல் 712 பக்கம் 142 கீழ்க்குறிப்பு.

x சுர யானை - தேவ யானை. O மயில் காலில் மணி நடமிடும் பொழுது சப்தித்தல் வருதுரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட" - பாடல் 147,

  • கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே

- கந்தரலங்காரம். (தொடர்ச்சி 321-ஆம் பக்கம் பார்க்க)