பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/880

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரியவனகர்) திருப்புகழ் உரை 321 (அடல் அமர் ಧ್ಧಿ று) வலிய போரைச் செய்யும் (திசையினில்) சமயத்தில் காம மிக்கு வேதனைப்படும் சமயத்தில் - மரு T- (பொருந்தினவனாய்) (மிக்க அனல் அழலொடு) மிக்க நெருப்புத் தணல்போலக் கோபக் கொதிப்புடன் படுகின்றகட்ை நர்ளில்-ஈற்றுப் பொழுதில் - (என்னை) அணுகி யமன் (எற்ற) தாக்க (நான்) மயக்கம் கொள்ளும் அந்த சமயத்தில், (சித்தம் உற) நீ மனதுவைத்து (அவசமொடு) பரவசத்துடன் (மிக்க களிப்புடன்) என்னை அணைத்தருள வரவேணும்; காட்டில் (மிக்க) நிறைந்திருந்த (பருவரையர்) பெருத்தமலை வாசிகளாகிய வேடர்கள் போற்றி வளர்த்த லக்ஷ சமி போன்ற மயிலாம் வள்ளி, முத்தமாலை அணிந்த தேவயானை (இவ் விருவர்களின்) அழகிய மணிமாலைகளுள்ள (கலசம்) குடம் போன்ற கொங்க்ைகளின் மோகம் கொள்ளும் அதிக காமங்கொண்டவனே, அழகிய மணிகள் புனைந்த மயில் வீரனே! (கட தட மதமும் பெருமையுங் பொருந்திய யானைமுகப் பெருமானாம் விநாயகருக்கு (இளையவ) தம்பியே! இமயமலைப் புத்திரியாகிய பார்வ (தேவர்கள்மீது) கருணை பூண்டு அளித்த (திறம்) சாமர்த்திய சர்லியாகிய முருகன்ே! தாமரைமலர் போன்ற கண்களையுடைய திருமாலின் னே! பக்தர்கள் பணிகின்ற கழுமல் நகர் என்ப்படும் சீகாழிக் குமரனே! பெருமாளே! (அனைத்தருள வரவேணும்) o கரியவனகர் 782. (அளி) வண்டுகள் (சுழல்) மொய்க்கும் கூந்தலாகிய காட்டைக் காட்டுதற்கும், கண் கொண்டு (கண்ணாற்) காமத்தியை மூட்டுதற்கும், படுக்கையில் (முடிய) சதா . எப்போதும் பொழுதுபோக்கவும், இளவயதினர்ாயுள்ள 甘 'கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும் மண்ணளந்த பாதமும் மற்றவையே. திருமாமணிவண்ணன் தேசு இயற்பா. மூன்றாம் அந்தாதி 9,

  1. அளி முரல் - என்றும் பாடம்