பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/887

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பார பொற்றனங் கோபு ரச்சிகர மாமெ ணப்படர்ந் தேம லிப்பரித பாகு நற்கரும் போடு சர்க்கரையின் மொழிமாதர், ஏடகக்குலஞ் சேரு மைக்குழலொ டாட ளிக்குலம் பாட நற்றெருவி லேகி புட்குலம் போல பற்பலசொ லிசைபாடி ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம் வாரு "முற்பனந் தாரு மிட்டமென t ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர் செயலாமோ. சேட னுக்கசன்ை டாள ரக்கர் குல மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள் சேர வற்றநின் றாட் யிற்கரமி ரறுதோள்மேல். # சேணி லத்தர் பொன் பூவை விட்டிருடி யோர்கள் கட்டியம் பாட எட்டரசர் சேசெ யொத்த செந் தாமரைக்கிழவி புகழ்வேலா, "முற்பணந்தாரும் இட்டமென முற்பணம் தாரும் தாரும் இட்டமென் - எனத் தாரும் என்ற சொல் இடைநிலைத் தீபமாய் அமைந்தது. f ஏறிட்டிட் டேணியை வீழ்விடு முழுமாயர்" என்றார் 979ஆம் பாடலில். ஏறவிட்டு ஏணியைப் பிடுங்கிச் செல் லுதல் ஒரு பழமொழி. தங்களை நம்பினவர்களை மேல் நிலைக்கு ஏணி கொண்டு ஏற்றி, அந்த அருள் நிலையில் நின்று கீழிறங்கா வண்ணம் ஏணியை வாங்கிவிடுவார் - எடுத்துவிடுவார் இறைவன். வேசையரோதங்களை நம்பினவர்களை ஆபத்து நிலையில் ஏற்றி அந்த ஆபத்தில் நின்றும் அவர்கள் மீள முடியாத வகையில் ஏணியை எடுத்து விடுவார்கள். ஆதலின் வேசையர் ஏணிச் செய்கை இறைவன் ஏணிச் செய்கைக்கு நேர் மாறாம் Toso, "எறிகதிரோன் மண்டலத்து டேற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட் டடியவரை யாட்கொள்வான்" - பெரியாழ்வார் 4.9.3. 'திருப்புகழை யோதீர் பரகதிக் கஃதேணி" - திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் - பக்கம் 4

  1. வானோர் பொன்பூ பொழிதல் "வானவர் பொற்பூ விட்டிடு சேசெ சேயென"

- திருப்புகழ் 645-பக்கம் 510