பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/893

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 787. யோகப் பேறு தானா தானன தாத்த தந்தன தானா தானன தாத்த தந்தன தானா தானன தாத்த தந்தன தனதானா

  • மூலா தாரமொ டேற்றி யங்கியை

ஆறா தாரமொ டோட்டி யந்திர மூலா வாயுவை யேற்று நன்சுழி முனையூடே மூதா தாரt ம ருப்பி லந்தர நாதா கீதம தார்த்தி டும்பர மூடே பாலொளி ஆத்து மந்தனை விலகாமல், மாலா டூனொடு சேர்த்தி தம்பெற நானா வேத#ம சாத்தி ரஞ்சொலும் வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர தவிசூடே மாதா நாதனும் வீற்றி ருந்திடும் வீடே முணொளி காட்டி சந்திர வாகார் தேனமு துாட்டி யென்றனை யுடனாள்வாய், சூலாள் மாதுமை துார்த்த சம்பவி மாதா ராபகல் Xகாத்த மைந்தனை சூடோ டீர்வினை வாட்டி 0மைந்தரெ னெமையாளுந்: † இப் பாடலின் கருந்து - பாடல் 190, 439, 617 எண்ணுள்ள பாடல்களால் விளக்கமுறும் f மருப்பில் - மருப்பில் : ம சாத்திரம் - மகா சாஸ்திரம் X காத் தமைந் தனை - காத்து அமைந்த அன்னை. O மைந்தர் என எமையாளும் எனப்பிரிக்க