பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 451. அர்ச்சித்துப் பாடி முத்திபெற தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனது தததத தததன தததடி தனதனந தததத தததன தததம தனதான அதி 'மதங் கக்கப் i பக்கமு கக்குஞ் சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங் கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன் குறவாணர். அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென் றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண் டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன் குமரேசன்: துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங் களைபவன் பச்சைப் பகுதிந_டத்துந் # துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன் புகழ்பாடிச் சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந் துரியமுந் தப்பித் தத்வ மனைத்துந் o தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும் படியாராய், கதிபொருந் தக்கற் பித்துந டத்துங் கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங் கடவுளும் X பத்மத் தச்சனு முட்கும் படிமோதிக் 0கதிரவன் பற்குற் றிக்குயி லைத்தின் சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங் கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன் றபிராமி,

  • மதம் - மகிழ்ச்சி. t பக்கம்.அன்பு. # துணைவன் - தோழாபோற்றி, துணைவா போற்றி"

திருவாசகம், போற்றி, X பத்மத் தச்சன் - பிரமன், O கோகனகத் தச்சற் கினியெனைப் பண்ணக் கொடாண் இது சத்தியமே" - போரூர்ச் சந்நிதிமுறை அலங்-26 தக்கன் யாகத்தில் தண்டனை அடைந்தோர் - பாடல் 390 கீழ்க்குறிப்பைப் பார்க்க