பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/901

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை போற்றி நமக்கிரை யாமென வேகொள நாட்டி லொடுக்கென வேவிழு போதினில் *பூட்டு பணிப்பத_ மாமயி லாவருள் புரிவாயே f வீட்டி லடைத்தெரி யேயிடு பாதக னாட்டை விடுத்திட வே.பல ஆதினில் வீழ்த்த விதிப்படி யேகுரு காவலர் வனமேபோய்.

  1. வேற்றுமை யுற்றுரு வோடியல் நாளது

பார்த்து முடித்திட வேயொரு பாரத மேற்புனை வித்தம காவிர மாயவன் மருகோனே, கோட்டை யழித்தசு ரார்பதி கோவென முட்டி யெரித்தய ராபர சேகர கோத்த மணிக்கதி ரே நிக ராகிய வடிவேலா.

  • கூற்று மரித்திட வேயுதை பார்வதி

யார்க்கு மினித்தபெ னாகிய மான்மகள் கோட் முலைக்கதி பாகட o டு ஆரு ருேமான (1)

  • நாகபந்த மயூரா - (100-ஆம் பாடல்

t பாரத வரலாறு: தருமனாகிய ஐவரையும் கொல்லத் துரியோதனன் ஒரு அரக்கு மாளிகையைக் கட்டி அதில் அவர்களை இருக்கச் செய்தான்; நடு நிசியில் நெருப்பு வைத்து அவ் வீட்டைக் கொளுத்த ஏற்பாடு செய்திருந்தான். இந்தச் சூதின் ரகசியத்தை அந்த மாளிகையைக் கட்டினவன் பீமனுக்குத் தெரிவித்திருந்தான் பீமன் அந்த மாளிகைக்குத் தானே நெருப்பு வைத்துவிட்டு தனது சகோதரர்களையும் தாயையும் எடுத்துக்கொண்டு ஒரு சுரங்கத்தின் வழியே மாளிகையினின்றும் வெளியேறினான். f பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் செய்தபோது மாறு வேடத்துடனும் மாறு பெயர்களுடனும் விராட ராஜனிடம் காலம் கழித்து வந்தார்கள். தருமர் - கங்காபட்டர் என்னும் பெயருடன் சந்நியாசி கோலத்துடனும், வீமன் - வல்லன் என்னும் பெயருடன் சுயம்பாகி வேலையிலும், அருச்சுனன் நபுஞ்சகனாகி ஸ்திரி வேஷத்துடன் பிரகந்நளை என்னும் பெயருடனும், நகுலன் - தந்திரிபாலன் என்னும் பெயருடன் குதிர வைத்தியனாகவும் சாரதியாகவும், சகாதேவன் - தாமக்கிரந்தன் என்னும் பெயருடன் (தொடர்ச்சி பக்கம் 343) 29