பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/905

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 முருகவேள் திருமுறை 17-ஆம் திருமுறை

  • காலனொடு மேதி மட்க ஆழிபுவி மேல்கி டத்து

காலனிட மேவு சத்தி யருள்பாலா. t காலமு தல் வாழ்புவிக்க தாரநகர் கோபு ரத்து. கானமயில் மேல் த ரித்த பெருமாளே.(2) திருப்படிக்கரை (இது திருமண்ணிப்படிக்கரை யெனவும், இலுப்பைப்பட்டு' எனவும் வழங்கும் வைத்திசுரன்கோயிலுக்கு மேற்கு 6மைல். சுந்தரமூர்ததி ஸ்வாமிக ளுடைய பாடல் பெற்றது. ஸ்தலபுராணம் உண்டு.) 791. திருப்புகழ்ப் பகர தனத்த தத்தனத் தனத்த தத்தனத் தனத்த தத்தனத் தனதான அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட் டழைத்தி தப்படத் சிலகூறி. அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த் தணைத்தி தழ்க்கொடுத் ததுராகத்; துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க் குளக்க ருத்தினிற் Ці твършрэбългтதுன்ரத்து ச்ெய்ப்பதித் தலத்தி னைத்துதித் துணைத்தி ருப்புகழ்ப் பகர்வேனோ, * திருக்கடவூர் - மார்க்கண்டேயருக்காகச் சிவபிரான் யமனை உதைத்த ஸ்தலம் "மார்க்கண்டர்க்காக அன்று காலனை உதைப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே' அப்பர் சி-31-9. "கறுவிiழ் காலன் மார்பிற் சேவடிக் கமலஞ்சாத்திச் சிறுவனுக் காயுள் ஈந்த சேவகப் பெருமான் மேய அறைபுனற் பழனமூதுர்" - திருவிளை - அருச்சனை 22, t புவிக்கு ஆதாரநகர் - சிதம்பரம் எனவும் கொள்ளலாம். சிதம்பரம் - பிரபஞ்சவடிவமான சுராட்புருஷனது இருதய ஸ்தானம் "சுராட் புருடனுள்ளத்து அண்டரு மதிக்கலாற்றா அற்புதத் தனிக் கூத்தாடல்" கந்தபுரா வழிநடை-15. விண்டலமே போற்றும் விராட் புருடனாரிதய புன்ட்ரிகமான புலியூரே-புலியூர் வெண்பா இந்தப் பொருளில் இந்தத் திருப்புகழ் சிதம்பரத்துத் திருப்புகழாகும்