பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/909

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அழகிய பொற்றட் டி'னொண்டு வேடையின் வருபசி யர்க்குற் றவன்பி னாலுண - வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் மயல்திரக் f குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண தனபாரக். குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு மவர்மய லிற்புக் கழிந்த பாவியை குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற அருள்வாயே! வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு

  1. மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன் மதிகொ டழித்திட் டிடும்பை ராவணன் மதியாமே.

மறுவறு கற்பிற் சிறந்த சீதையை விதனம் விளைக்கக் குரங்கி னாலவன் வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் மருகோனே, Xஎமதும லத்தைக் களைந்து பாடென அருள அதற்குப் புகழ்ந்து பாடிய இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் முருகோனே, எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய

  • Oபொணிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய

இணையிலி ரத்னச் **சிகன்டி றை பருமாளே.(1)

  • நொண்டு - மொண்டு. f குமுதம் விளர்க்க வாய் வெளுக்க # மறுகிட - கலக்கமுற X இது அருணகிரியார் வரலாற்றைத் தெரிவிக்கும் பகுதி. O" காவிரி கலந்து வரு தென்கரை..மயிலாடுதுறை"

- சம்பந்தர் 3-70-7. *சிகண்டியூர் - மாயூரம்