பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/915

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சுழலு மென‘துயிர் மவுன பரமசு கோம கோததி படியாதோ: கவள கரதல கரட விகடக போல もタ『 முகமானகடவுள் கண்பதி பிறகு வருமொரு கார ணாகதிர் வடிவேலா; பவள மரகத கநக வயிரக பாட கோபுர tஅரிதேரின். பரியு மிடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே. (3) (மாயூரத்துக்குத் தென்கிழக்கு 13-மைல் துரத்திலுள்ள திருக்கடவூரிலிருந்து 4-மைல். இதற்குத் திருவிசைப்பாவிற் சேந்தனார் பாடல் உள்ளது. இங்குத் திருக்குராமர நீழலில் முருகக்கடவுள் வீற்றிருக்கின்றார்) 796. பெண்கள் மயக்கு அற தனனத் தனணத் தனணத் தனனத் தனனத் தனனத் தனதான அணலப் பரிபுக் ககுனத் ரயம்வைத் தடர்பொய்க் குருதிக் குடில்பேனா. அவலக் கவலைச் சவலைக் கலைகற் றதனிற் பொருள்சற் றறியாதே; குணகித் தனகிக் கனலொத் துருகிக் குலவிக் கலவிக் கொடியார்தங். கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற் குலைபட் டலையக் கடவேனோ,

  • மவுன சுகத்திற் படிய வேண்டும் என்ற வேண்டுகோளின்படி மவுன நிலை அருணகிரியார்க்குக் கிடைத்தது என்பது.

'மெளனத்தை யுற்று.நிர்க்குணம் பூண்டென்னை மறந்திருந்தேன் இறந்தே விட்ட திவ்வுடம்பே" - கந்தரலங் - 19, "அரியமோன வழிதிறந்த நளின பாதம்" - திருப்புகழ் - 731, f அரி - சூரியன் சூரியனது தேர்வழியைத் தடைசெயும் உயரம் உள்ள மதில்கள் - 'எல்லை தேர்வழித் தடைசெயும் இம்மதில்" (எல்லை . சூரியன்) - திருவிளை - திருநகர - 23,