பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/918

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைக்கழி திருப்புகழ் உரை 359 தினை விதைக்கப்பட்ட நல்ல கொல்லையில் இருந்த குறலகூழ்மி வள்ளியை அணைந்த அழகிய தோள்களை உடைய வீரனே! தெளியத் தெளிய (தெள்ளத்தெளியும்படி - நன்கு தெளியும்படி, பவளநிறத்ததான செந்நிறமான சடையை உடைய சிவபிரானுக்கு ஒப்பற்ற (பிரணவச்) சொல்லை உபதேசித்தவனே! தங்கமயமான சிகரங்களைக்கொண்ட சிறந்த (கிரவுஞ்ச) மலை (ஊடுருவும்படிக் கோபித்துப் பொருத ஒளி வேலனே! கையில் ஏந்தியுள்ள ஒளி வேலனே! கழியை (உப்புநீர்ப்பரப்பு) கிழியும்படிக் கயல் மீன்கள் குதிக்கின்ற (திரு) இடைக்கழி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே! (அலையக் கடவேனோ) 797. யாசிப்பவரிடத்தே இரக்கம் மிகக்கொண்டு கொடுப்பன என்பது கனவிலும்கூட இல்லாத எனக்கு இயற்றமிழ் வல்லப்த்திலோ இசைத்தமிழ் வல்லபத்திலேர் (எதிர்ஒப்பு) ஒப்பாக எதிர்நிற்கக்கூடிய - ள்ந்தப் புலவர் உளர் என்று. (எடுத்து) பாடல் அமைத்து எடுத்து, (முடியையும்) தலையையும் பெரிய கைகளையும் (முடித்து) அலங்களித்து, இரட்டை த்து - அரையாடை, மேலாடைகளை உடுத்து (இலச்சினையிட்டு) முத்திரை மோதிரம் அணிந்து, ஒருவர் வெற்றிலைப்பை தேதிே (பிரபுத்வம்.உற்று) பெரிய பிரபுவின் தன்மையை மேற்கொண்டு - பெரிய பிரபுபோல ஆடம்பரம் கொண்டு, பொருந்திய மாதர்களின் குரங்கு முகத்தினை - பனிப்பிறை ஒப்பென, கு = புயல் ஒப்பென குரங்குபோன்ற முகத்தைக் குளிர்ந்த ಧಿ ஒப்பென்றும், கூந்தல் மேகத்துக்கு ஒப்பென்றும் சொல் ಶ್ಗತಿ (கலைக்குள்) ஆடைக்குள் - மறைத்துவைக்கப்படும் LDITGIITTGMT மான் குளம்பென்றே" - உசிதசூடாமணி - கலை - ஆண்மான் எனவும் பொருள் கொண்டதாதலின் கலைக்குள் மறைத்திடுமான் - என்பதிற் சொற்சாதுரியமும் உளது.