உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/923

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Վ3Ե4 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 799, அடியாரொடு சேர்க்க தனனதன தத்தனத் தனதனன தத்தனத் தனணதன தத்தனத் தனதான படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப் பவமுறைய வத்தைமுக் குணநீடு பயில் கள். மச்சைக்க் கிலமுதிர மத்திமெய்ப் பசிபடுநி னச்சடக் குடில்பேனும், உடலது பொறுத்தறக் கடைபெறுபி றப்பினுக் குணர்வுடைய சித்தமற் றடிநாயேன். உழலுமது கற்பலக் கழலினையெ னக்களித் "துன துதம ர்ொக்கவைத் தருள்வாயே: f கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புணக் கொடிபடர்பு யக்கிரிக் கதிர்வேலா. குமரசம ரச் சினக் குமரவணி யத்தன்மெய்க் குமரமகிழ் Xமுத்தமிழ்ப் புலவோனே: தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத் தடலனுச வித்தகத் - துறையோனே. தருமருவு -மெத்தலத் தருமருவ *முத்தியைத் தருதிருவி டைக்கழிப் பெருமாளே.(4)

  • உனது தமர் - முருகன் அடியார்களைக் குறிக்கும். 1 கொடிய குரனே மயிலும் சேவலும் ஆனான் ஆதலின் கொடிய ஒரு குக்குடக்கொடி என்றார். கொடிய ஒரு குக்குடக் கொடிய" என்பதிற் சிலேடைச் சொல்லழகைக் காண்க
  1. சினக்கும் அரவு அணி அத்தன் எனப் பிரிக்க சினக்கும் கோபிக்கும்.

X முத்தமிழ்ப் புலவன் "நூலறி புலவன்" - திருமுருகாற்றுப்படை 'பெருந்தமிழ் விரித்த அருந்தமிழ்ப் புலவன்" . கல்லாடம் தோலாத முத்தமிழ் நாவா" முத்துக்குமார பிள்ளைத்தமிழ்" 30 - கொழு தமிழ் உணரு முதற் புலமைக் குக கொட்டுக சப்பாணி குரவடி யமரும் இடைக்கழி யற்புத கொட்டுக சப்பாணி" - திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழ். 'மதித்த முத்தமிழிற் பெரியோனே" - திருப்புகழ் 294, "தமிழ்தனைக் கரைகாட்டிய திறலோனே' - 1286 4, 5, 6, 7 அடிகளில் கொடிய கொடிய, குமர குமர, தடவி தடவ. ஆடிருவு தருமருவு என வழி எதுகையும் சிலேடையும் விரவி வருகின்றன. திருவிடைக்கழி முத்திதரும் தலம்" என்று இங்கு கூறப்பட்டது கவனிக்கற்பாலது.