பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/931

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கலைநெ கிம்த்திக ளிளைஞர்கள் பொருள்ப ங்கம ந கிழ்த்தி கு ரு ಸಿகணியி தழ்ச்சுருள் பிளவிலை யொருபாதி. கலவி யிற்றரும் வசவிகள் விழிம யக்கினில் வசமழி கவலை யற்றிட நினதருள் புரிவாயே அலைநெ ருப்பெழ வடவரை பொடிய டச்*சம னர்கள் குலம் அணிக ப்பெற நடவிய மயில்வீரா. fஅரண ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர அவர வர்க்கொரு பொருள்புகல் பெரியோனே:

  1. சிலைமொ ளுக்கென முறிபட மிதிலையிற்*சந

கமனருள் திருவி னைப்புன ரசிதிரு மருகோனே. திரள்வ ருக்கைகள் கமுகுகள் சொரிம துக்கத லிக்ள்வளர் திருவி டைக்கழி மருவிய பெருமாளே (8) துே ஆக்கூர் என்னும் ஸ்தலம். திருஞானசம்பந்த ஸ்வாமிகள், திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல்பெற்றது. மாயூரத்துக்குக் கிழக்கு 10மைல். இத்தலத்திலுள்ள ஆலயத்துக்குத் தான்தோன்றி மாடம்" எனப் பெயர். தான் தோன்றி யப்பர்" என்பது ஆக்கூரிற் சிவபிரான். திருநாமம் தான் தோன்றிமலை கருவூரிலிருந்து2 மைல். மலைசிறிது.)

  • சமணர்களைக் கழுவேற்றினது - பாடல் 181-பக்கம் 422 கீழ்க்குறிப்பு.

f முருகவேள் மூவர்க்கும் உபதேசித்தது. 1. சிவனுக்கு உபதேசித்தது - பாடல் 327 - பக்கம் 314 2. திருமாலுக்கு உபதேசித்தது. (ராமாவதாரத்தில்) - சிவஞானம் உபதேசிக்கப் பெற்றார். "மன்றல் கமழ் கடம்பணிந்த வரைமார்பன் எதிர்தோன்றி நின்றருளுஞ் சிவஞானம் நயந்தேற்றுப் பதிபுக்கான்" (தணிகைப்புராணம் - இராமணருள்பெறு - 44) 3. பிரமனுக்கு உபதேசித்தது. திருவேரகத்தில் பிரமன் முருகவேளை நோக்கித் தவஞ்செய்ய பிரணவத்தின் உண்மையை உபதேசிக்கப் பெற்றான். - (திரு ஏரக மான்மியம் பக்கம் 103) (தொடர்ச்சி 373 ஆம் பக்கம் பார்க்க)