பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/942

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅம்பர்) திருப்புகழ் உரை 383 உகமெய்ப் பதைத்து (மெய் உகப் பதைத்து) உடல் நடுங்கிப் பதைப்புற_ என் நெஞ்சம் காமமோகக் கடலில் ஏற்பட்ட விரகாக்கினி உல்ையில் அவஸ்தைப்படுமாறு (மன்மதனது) மலர்ப்பானங்கள் என்னை வேதனைப் படுத்தாமல் உலகினரின் புகழ்க் கூச்சல் என்னும் (கலி) செருக்கு நீங்கி, ஞான உணர்ச்சிகொண்டு உனக்கு உரித்தான் திருப்புகன்ழச் சொல்லி நான் திரியலாகாதா! (திரியவேண்டும் என்றபடி) புள்ளியை உடைய துதிக்கையை உடைய யானை (தஜேந்திரன்) - ))pت rfᎸ இபாதிந்த p , தாமரை நிற்ைந்திருந்த குளத்தில் (இழிந்த பொழுதில்) இறங்கின்போது ಛಿ। முதலை (அந்த யான்ையைத்) தொடர்ந்து பிடித்த அந்த நாளiல. துன்புற்றுத் திசூைத்து நின்று, வரதராம் திருமாலுக்கு அடைகக)ெ . கள்செய்ய, ஒரு கூடிண்ப்பொழுதில் வந்து தமது திருக்கையில் விளங்குகின்ற சக்கரப்படையை ஏவின ந்த வரத (ராஜப்) பெருமானுக்கு உடன் பிறந்தவளாகிய சிவை, (தற்பன்ர) பராசத்திக்கு இனிய, குழந்தையே! -ಣ್ಣೆ முத்தர் (முத்திநிலை பெற்றவர்), தேவர், தவம்நிறை சித்தர் ர்கள் மனது பொருந்தி (வணங்கும்) திலன்தப்பதித் தளத்தில் மகிழும் ப்ெருமாளே! (புகழ்ப் பகர்ந்து திரிவேனோ) திரு அம்பர் 809. (யோகத்தால் அடையப்படும்) ஜோதி ஒளி மண்டபம், (ஞான) உபதேச் அனுக்கிரகத்தால் அட்ையக்கூடிய (ஞான-கம் - ஞான அகம்) ஞானாகாச_மாம் 鷺 பெருவெளி, (புண்ணி. யத்தால் அடைய்ப்படும்) இதழ் அவிழ்ந்த பொன்மலர் இருந்த இடம் (கற்பகப் பொன்மலர் ம்ணக்கும் தேவருலகம்) இத்தகைய மேலான பதங்களை அடையும் முயற்சியைக் கொள்ளாமல். பத்த சித்தர் பணிவுற் றிறைஞ்சுந் திலதைப்பதி-2-118-10 என்பதைத் தழுவுகின்றது. முத்தர் - (ஆவி முத்தர்) இவர்கள் விழிக்குத்தான் இறைவன் புலப்படுவான் "ஆவி முத்தர்தம் விழியினன்றி முன்னுறா நிமல மூர்த்தி" கந்தபுரா 1-14:30,