பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/955

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கருவூறிய நாளுமு நூறெழு மலதேகமு மாவலு மாசைக படமாகிய பாதக தீதற - மிடிதீரக்

  • கணிவீறிய போதமெய் ஞானமு

மியலார்சிவ நேசமு மேவர கழல்சேரணி நூபுர தாளினை நிழல்தாராய்: புருகூதன்மி னாளொரு பாலுற சிலைவேடுவர் மானொரு பாலுற t புதுமாமயில் மீதனை யாவரு மழகோனே. புழுகார்பனிர் முசிய வாசனை யுரகாலணி கோலமென் மாலைய

  1. புரி நூலுமு லாவுது வாதச புயவிரா;

மருவூர்குளிர் வாவிகள் சோலைகள் செழிசாலிகு லாவிய கார்வயல் மகதாபத சீலமு மேபுனை வளமுதுTர். மகதேவர்பு ராரிச தாசிவர் சுதராகிய தேவசி காமணி வழுவூரில்நி லாவிய வாழ்வருள் பெருமாளே. (1)

  • இந்த அடி மிக நயமானது மனப்பாடஞ் செய்யவேண்டிய அடி 813- ஆம் பாடலே அழகிய பாடல்; மனப்பாடத்துக்கு உரியது.

1. புதுமை எழில், அதிசயம் புதுமயி லுார்பரன் புராணம்' - கந்தபுரா - அவையடக்கம் 13. புதிய மயில் ஏறுகந்த" - திருப்புகழ் 142. # புரிநூல் - 'பத்மக் கரங்களும் செம்பொனுலும்" - திருப்புகழ் 1277, மணிப்பூண் அகன்மார்பும் பைம்பொற் புரிநூலும்' . கந்தர்கலி வெண்பா 54