பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/959

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சிவகா மிக்கொரு துார்த்த ரெந்தையர் வளிநா கத்தொடை யார்க்கு கந்தொரு சிவஞா னப்பொரு ரூட்டு முண்டக அழகோனே: மலைமே வித்தினை காக்கு மொனன்கிளி யமுதா கத்தன வாட்டி யிந்துள மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன் மணவாளா வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படி நடம்ா டிச்சுரர் போற்று தண்பொழில் வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள் பெருமாளே.(2) கன்னபுரம். (இது கண்ணபுரம்' என்னுந் தலமாயிருக்கலாம். நன்னிலம் ரெயில் ஸ்டேஷனுக்குச் சமீபம்) கொங்கு மண்டலத்திற் காங்கேய நாடு என்னும் பகுதியில் 1 கன்னபுரம்' என ஒருதலம் உளது. 815. வீடுபெற தன்னதனத் தன்னதனத் தன்னதனத் தன்னதனத் தன்னதனத் தன.ாதாத்த தந்ததான அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத் தன்னமயப் புலால்யாக்கை துஞ்சிடாதென் றந்நினைவுற் றன்னிணைவுற் றன்னியரிற் றன்னெறிபுக் கன்னியசற் றுலாமூச்ச டங்கயோகம்; என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட் டின்னணமெய்த் தடாமார்க்க மின்புறாதென். t தேங்கு கன்னபுரம். செழிக்குங் காங்கேய நாடெங்கள் நாடே" . கொங்கு மண்டல ஊர்த்தொகை. பக்கம் 5.6