பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/961

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத் தின்னதெனப் படாவாழ்க்கை தந்திடாதோ: கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப்*பன்னவுடைக் கண்ணவிரச் சுறாவிட்டு கெண்டையாளைக் t கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுடிரைக் கன்முழையிற் கன்னிலையிற் புகாவேர்த்து நின்றவாழ்வே. பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப் பொன்னிநதிக்கராநீர்ப்பு # யங்கனாதா. பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப் பொன்னுலகத் திராசாக்கள் தம்பிரானே. (1)

  • பன்னஉடை - இலை ஆடை-தழை உடுத்த குறத்தி'

-(திருப்புகழ் 296). 1. பின் இரவில் காத்து நின்றது : கருமால் இருள்கழி யாமுன்னர் இவ்வரை கையகன்றே. தணிகைப்புரா-களவு-578 குரம்பையின் புறம்போய் நின்றான் **நீர் கங்குற் போதில் சங்கு வந்திடுவ தொல்லாது.கந்த புரா-வள்ளி-161-162.

  1. புயங்கன்-சிவன். (1) புயங்க நடனம் செய்பவன்;

(2) பாம்பை அணிந்தவன். "அந்த ஒன் புயங்க நட்டம் ஆடிட வேண்டும்" திருவாலவா-புரா-32-8. "அதிரவீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ" -சம்பந்தர்-3-52-1. 'இராவணன் தோள் நெரித்த புயங்கராகமா நடத்தன்" -சம்பந்தர் 1.53-8 புயங்கனாதா புயங்கனுக்கும் நாதா-'சிலைமகள் நாயன்... தொழும்வேலா" - திருப்புகழ் 261.