பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{X) முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குரும சீதலமுட்பட வுளமது கோடா மற்கூத் ரியர்மாளக் குலவு தேர்கட வச்சுதன் மருககு மாரா கச்சிப் பெருமாளே.(31) 482. பொது மாதர் உறவு அற தனதன தத்தத் தாந்த தானன தனதன தத்தத் தாந்த தானன தனதன தத்தத் தாந்த தானன தனதான கலகலெ னப்பொற் சேந்த நூபுர பரிபுர மொத்தித் தாந்த னாமென கரமல ரச்சிற் றாந்தொ மாடிய பொறியார்பைங். கடிதட முற்றுக் காந்த ளாமென t இடைபிடி பட்டுச் சேர்ந்த + ஆலிலை கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு வடமாடச், சலசல சச்சச் சேங்கை பூண்வளை பரிமள பச்சைச் சேர்ந்த லாவிய சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி சுழலாடத். தரளந கைப்பித் தாம்ப லாரிதழ் குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர் சரசமு ரைத்திச் சேர்ந்த நூவைய ருறவாமோ,

  • காந்தள் பாம்புக்கு உவமை யாதலின் அல்குலுக்கும் உவமை யாயிற்று

"பாம்பு КаMMLI யவிந்தது போல்.... ஒண் செங்காந்தள்" -குறுந்தொகை-185 பைசேர் அரவார் அல்குலார் சம்பந்தர்.1-5.5. பை யரவம் விரி காந்தள் - சம்பந்தர் -3-104-11.