உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/973

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விஜயபுரம். (இது திருவாரூர் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து திருவாரூருக்குப் போகும் வழியில் உள்ளது.) 819. திருவடி அடைய தனதன தந்தன தானன, தனதன தந்தன தானன தனதன தந்தன தானன தனதான குடல்நிண மென்புபு லால் கமழ் குருதிந ர்ம்பின்வ தோலிடை குளெ னும்படி மூடிய Ш0ДЛДПТд - ఆధీః மொன்பது வாசலை. யுடையகு ரம்பையை நீரெழு குமிழியி னுங்கடி தாகியெ ய்ழிமர்ய: f அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சார்மி லவுடத மும்பல யோகமு முயலா நின். றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றிணி யானுநி னழகிய தண்டை வி டாமல ரடைவேனோ, இடமற_ மண்டு சாசர ரடைய மடிந்#தெழு யூதர மிடிபட இன்ப மகோததி iறிதாக இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க Xவிடாதர எழில்பட மொன்று Oமொராயிர இதழான, விடதர மேருவில் வளைவதன் முன்புர*நீறெழ வெயில் நகை தந்த புராரிftம தனகோபர். விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட விஜய புரந்தனில் மேவிய பெருமாளே. (1) + கமழ்தல் - பரத்தல். வியலிடங் கமழ இவணிசை யுடையோர்க்கு (புறநானூறு 50) என்புழிப்போல, கமழ்தல் ஈண்டுப் பரத்தற் பொருட்டாய் நின்றது. f அடலை - துன்பம் அடலைக் கடல் கழிவான்நின் அடியிணையே அடைந்தார்' - அப்பர் 4-110-6. + எழுபூதரம் - எழுகிரி - பாடல் 43-பக்கம் 117 கீழ்க்குறிப்பு. X விடு ஆதர - விடும் ஆதரவானவனே. O "செம்பொன் வரையோர் பினாகமதாய்ச் சேடன் நாணாய்" ஞானவரோ.உபதேச காண்டம் 2121; O சேடன் மணிசேர் ஆயிரம் இருந்தலைகளாய் விரி பணம்" - மயில் வகுப்பு.

  • திரிபுரம் எரித்தது. பாடல் 285 பக்கம் 206 பார்க்க ff காமனை எரித்தது. பாடல் 399 - பக்கம் 510 கீழ்க்குறிப்பு.