பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/983

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை படி'மன துனது பரிபுர சரண பாதார விந்த நினையாதோ: நகமுக சமுக நிருதரு மடிய நானாவி லங்கல் பொடியாக நதிபதி கதற வொருகணை தெரியு நாராய னன்றன் மருகோனே, அகனக + கனக சிவதல முழுது மாராம பந்தி யவைதோறும். அரியளி விததி முறைமுறை கருது மாகுர மர்ந்த பெருமாளே.(5) 825. திருவடி பெற தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான கரமு Xமுளரியின் மலர்முக ஆதிகுழல் கனம தெனுமொ கணிகதிர் லை நகை கலக மிடுவிழி_கடலென விடமென மனதுாடே. கருதி யணந்டை கொடியிடை யியல்மயில் கமழு மகிலுட னளகிய ம்ருகமத களப் புளகித கிரியினு மயல்கொடு திரிவேனும், இரவு பகலற இகலற மலமற இயலு மயலற விழியினி ரிழிவர இதய முருகியெ யொரு Oகுள பதமுற மடலூடே

  • பெண்களை நினைக்கும் மனது உன்னை நினைக்க லாகாதா!. "தத்தையங் கணையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூறாயிரங் கூறிட்டு, அத்தில் அங் கொரு கூறுன்கண் வைத்தவருக் கமருல களிக்கும் நின் பெருமை" - திருவிசைப்பா - 13.8. f ஒருகணை தெரியும் நாராயணன்-பாடல் 452-பக்.6 கி.ழ்க்குறிப்பு. # கனக மாணிக்க வடிவனே' - திருப்புகழ் 427. x முளரியின்' என்பது இடைநிலைத் தீபமாகக் கொண்டு முளரியின் கரம்', முளரியின் மலர்முகம் எனப் பொருள் காணலாம். 'திருமுகங்கமலம் ... துணைக்கரம் கமலம்"

தணிகைப் புராணம் - களவு 43. O குள பதம் - சர்க்கரைப் பாகு பதம்.