பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/989

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • ஆலாள் மாலான் மலர்மகள் கலைமகள்

t ஒதார் சிராள்: கதிர்மதி குலவிய தோடாள் கோடா ரினைமுலை குமரிமுன் அருள்பாலா. துாயா ராயார் இதுசுக சிவபத வாழ்வா Xமீனே வதிவமெ னுணர்வொடு ஆழ்சி ராகுர் மருவிய இமையவர் பெருமாளே(7) பெரியமடம். (கும்பகோணத்தில் பூ மகாமக தீர்த்தத்தின் வடகரையிலுள்ள வீர சைவமடம்.) "குடந்தையம் பதியிற் கோதிலாப் பெரிய மடந்தனில் வாழ்வீர மயேச்சுரர் வாழியே" தக்கயாகப்பரணி பக்கம் 255. 827. தீகூைடி பெற தனதனன தானதன தத்தனா தாத்த தனதனன தானதன தத்தனா தாத்த தனதனண தானதன தத்தனா தாத்த கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய் களவுமத னுால்பலப டித்தவா வேட்கை கனதனமு மார்புமுற லிச்சையா லார்த்து கழுநீரார். கமழ் நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்து லவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய் கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே. தலமடைசு சாளரமு கப்பிலே காத்து நிறையவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்த தென்வுருகி யோடியொரு சற்றுளே జ74్య - தடுமாறித். தனதான

  • சூலாள் - துர்க்கை f ஒது ஆர் சீராள். தவளரூப சரச்சுதி யிந்திரை.சேவித.சத்தி பரம்பரி" - திருப்புகழ் 337

4. கதிர் (சூரியனையும்) மதி (சந்திரனையும்) தோடாகக் கொண்டவள்-எனலுமாம். சூரியன், சந்திரன் - தேவிக்குக் குழை. வயங்கு குழை மதியமோ வாளிரவி மண்டலமே தேவிக்கு மதியம் முத்தக்குழை இரவி மண்டலம் மாணிக்கக் குழை தக்கயாகப்பரணி 116 உரை x ஈனே வதிவம் - இத்தலத்திலேயே உறைவோம். o