பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திலத முகப்பொற் காந்தி மாதுமை

  • யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி சிவகாமி

திரிபுவ னத்தைக் காண்ட நாடகி குமரி சுகத்தைப் பூண்ட காரணி சிவைசுடர் சத்திச் சாம்பவி அமை யருள்பாலா, அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட நரிகழு குப்பிச் சிர்ந்து வாயிட அசுரர் குலத்தைக் காய்ந்த வேல்கர முடையோனே, அமரர் மகட்குப் போந்த மால்கொளும் விபுத குறத்திக் காண்ட வாதின மழகு சிறக்கக் காஞ்சி மேவிய 42 பெருமாளே (32) 483. பிறவி அற தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் தனதான 1 கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்

  1. குப்பா யத்திற் செயல்மாறிக் கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே

கொட்டா விக்குப் புறவாசித்; தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன் X அஆ உஉ எனவேகேள். "இது அருணகிரியாரைத் தேவி ஆண்டதைக் குறிக்கும். t பற் கொத்துக்கள் அனைத்தும் கழலாநின்று". திருப்புகழ் 416 பல் தத்துற்றுக் கழல. திருப்புகழ் 475

  1. குப்பாயம் சட்டை சரீரம்

X "அ ஆ உ உ" இங்கு அ உ என்னுங் குற்றெழுத்துக்கள் விட்டிசைக்கின்றன. ஆதலால் அந்த எழுத்துக்கள் வல்லெழுத்துக்களின் வலிமை பெற்றுத் தத்தா தத்தத்' என்னும் சந்த ஓசையை நிர்ப்புகின்றன. சிதம்பரச் செய்யுட் கோவை 61- ஆம்பாடலில் மைக் கடல் என்பதற்கு எதுகையான நொஎன வருகின்றதும் காண்க, அது விட்டிசை