பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|()2 முருகவேள் திருமுறை [7. திருமுறை செலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட தோதக்கள்ை மானுக்கு Ш06ллToml//T (ЛЛТ /Тதி.தற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே (43) 1038. அடியரைத் தொழ தானந் தனதன தானந் தனதன தானந் தனதன தனதான ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி யூருங் கருவழி யொருகோடி ஒதும் பலகலை கீதஞ் சகலமு மோரும் படியுன தருள்பாடி, நானுன் திருவடி பேணும் படியிரு போதுங் கருணையில் மறவாதுன். 'நாமம் புகழ்பவர் பாதத் தொழஇனி நாடும் படியருள் LyflarrGuk கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு காலங் களுi நடை யுடையோனுங். காருங் கடல்வரை நீருதி தருகயி லாயன் கழல்தொழு மிமையோரும்: வாணிந் திரனெடு மாலும் பிரமனும் வாழும் படிவிடும் வடிவேலா. # மாயம் பலபுரி சூரன் பொடிபட வாள்கொனன் டமர்செய்த பெருமாளே (44) அடியார்க்கடியன் ஆதலின் சிறப்பு : எம்மீசர் தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் துநெறி எளிதாமே. சம்பந்தர் 2.104.10 நாம விசேஷத்தை பாடல் 661, 668, 871. கீழ்க்குறிப்புக்கள் - பக்கம் 16, 34, 548 - பார்க்க 'முருகனை அருள்பட மொழிபவர் ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே"- திருவகுப்பு. முருகன் நாமத்தை மொழிபவரைத் தேவேந்திர சங்கமும் வணங்கும் என்றார்: t நடையுடையோன் = காற்று. # " மாயச்சூர் அன்றறுத்த மைந்தன்". சம்பந்தர் 2-62-1.