பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 முருகவேள் திருமுறை 17 - திருமுறை மார்புந் துணையுறு தோளுந் துணிபட வாள்கொண் டமர்செய்த பெருமாளே (45) 1040. பிறவியற தானந் தனதன தானந் தனதன தானந் தனதன தனதான வாதந் தலைவலி சூலம் பெருவயி றாகும் பிணியிவை யனுகாதே. மாயம் பொதிதரு காயந் தணின்மிசை வாழுங் கருவழி மருவாதே; ஒதம் பெறுகடல் மோதுந் திரையது போலும் பிறவியி இலுழலாதே; ஒதும் பலஅடி யாருங் கதிபெற யானுன் கழலினை பெறுவேனோ, tகீதம் புகழிசை நாதங் கனிவொடு வேதங் கிளர்தர மொழிவார்தம். கேடின் பெருவலி மாளும் படியவ ரோடுங் கெழுமுத லுடையோனே: # வேதந் தொழுதிரு மாலும் பிரமனு மேவும் பதமுடை விறல்வீரா.

  • 1039 - பாடலின் 6-8 அடிகள் வேல் வாங்கு வகுப்பின் கருத்தைக் கொண்டன.

1 கிதமும் - வேதமும் - இறைவனும் பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண் கொடுக்கும் மணிகண்டன் - சம்பந்தர் 2-43-8 'நாலு வேதம் ஓதலார்கள் நந்துணை என்றிறைஞ்ச . சிரபுரம் மேயவனே. சம்பந்தர் 1-47.9 மறை .. வல்லவர் பால் மலிந்தோங்கிய சொல்லானை' வேதம் விரித்தோதுவார் கண்ணுளார்' 'உரையார் கிதம்பாட நல்ல உலப்பிலருள் செய்தார்' பண்களார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே - சம்பந்தர். 2-11-1, 2-12-7, 1-71-8, 2-1042 (தொடர்.பக்.107