பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 முருகவேள் திருமுறை 17- திருமுறை மேல்வந் தெதிர்பொரு தரன் பொடிபட H

  1. . த பெருமாளே (46)

வேல்கொனன் டமர் 1041. ஈடேற தானா தானா தானா தானா தானா தானத் தனதான 2ஊனே தானா யோயா நோயா லூசா டூசற் குடில்பேனா. ஒதா மோதா வாதா காதே லோகா சாரத் துளம்வேறாய்; tநானே நீயாய் நீயே நானாய் நானா வேதப் பொருளாலும். நாடா விடா மீடே றாதே வானே காலே தியே நீரே பாரே பாருக் குரியோனே. шотшт шотGят GактGят шотяттff வாழ்வே கோழிக் கொடியோனே: (*)தேனே தேனின் காண்ா றாய்வீழ் தேசார் சாரற் #கிரியோனே. சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே (47)

  • வாள் கொண்டமர் செய்த வேல் கொண்டமர் செய்த என்றதனால் - பாடல் 1039, 1040 - வாளாலும் வேலாலும் போர் செய்தார் முருகவேள் என்பது விளங்கும்.

(வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா" - திருப்புகழ் 1045 'கூர் வேலாலே ஓர் வாளாலே அமராடி- திருப்புகழ் 1065) ஆதலால், "வாளோங்கிய வேல் வாங்கவே" என்ற வேல் வாங்கு வகுப்பில் வாள் வாங்கவே, ஓங்கிய வேல் வாங்கவே - எனவும் பொருள் காணலாம். 11 நானே நீயாய் நீயே நானாய். | நீ வெறெனாதிருக்க நான் வேறெனாதிருக்க. திருப். 220 | ஏக போகமாய் நீயு நானுமாய் இறுகும் வகை. திருப் 862 (*) தேனாறு வருதலால் இப்பாடலைக் குன்றக்குடிக்கு உரியதாகவும் கொள்ளலாம்.

  1. தேனாறு வீழ் சாரற் கிரி. குன்றக்குடி இப்பாடலைக் குன்றக்குடிக்கு உரியதாகவும் கொள்ளலாம் - பாடல் 408, 411 அடி 8. பார்க்க