பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 111 1042. சாதல் இல்லாமலும், மூத்தல் இல்லாமலும் முருகனைப் போல (என்றும் இளையவனாய்) விளங்குவாய் (தாள் ஆவேனுக்கு தங்கள் காலின் கீழ்ப்பட்ட எனக்கு - அடி நாயேனுக்கு (அல்லது. முயற்சியுடன் தங்களிடம் வந்த என்பால் - அருள் சுரக்கும். (தாதாவே) கொடையாளியே! (ஞா ) ஞானவானே! (கோவே தலைவனே உன்னைச் சார்ந்து நிற்பவர்களுக்கு - நம்பி நிற்பவர்களுக்கு உயிர்போல் விளங்குபவனே! (ஏவால்) பாணப்ரயோகத் திறத்தில் (புகழ்ப் பெருக்கில்) திருமாலையே நீ நிகர்ப்பாய்! மேகத்துக்கு ஒப்பாவாப் கொடைத்திறத்தில் என்னை ஆட்கொண்டு. (என்ன ஆட்கொண்டு கொடையால் மேகமே நிகர்ப்பாய்) - எனக்கூறி (ஏயா) செல்வர்களை ஏய்ந்து - பொருந்தி அடைந்து, (பாடா) - பாடல்களைக் கேட்டு (வாழ்வோர்) வாழ்கின்ற வர்களிட்ம், அல்லது (பாடா) பாடி (அதைக்கேட்டு வாழ்வோரிடம், நான் வீணாகக் (கத்திடலாமோ) கூச்சலிடுதல் நன்றா? கூச்சலிட்டு (அவர்களைப்) பாடுதல் நன்றன்று. (பாவா) பாவாக பாடல்களாக (நாவாய்) நாவிடத்தே பொருந்தும் (வாணி) சரஸ்வதியைச் (சார்வார்) ச்ார்ந்துள்ள் பிரமனும், (பாராவாரம்) கடலிலே (உரகேச) நாக ராஜனாகிய (பாய்மீதே பாயலின் மேலே (சாய்வார் படுக்கை கொள்ளும் திருமா லும், (காணாதே) தம்மைக்கான முடியாதபடி (பாதாள ஆழத்து உறு) பாதாள ஆழத்திலே உற்ற கீழுலகம் தாண்டி நின்ற ஆழத்திலே இருந்த திருவடிகளை உடையவரும், (சே ஆம்) ரிஷபமாம் (மா) விலங்கை (இடபத்தை) (ஊர்) செலுத்துபவரும் ஆன (கோமான்) அரசின் பெருமையிற் சிறந்த சிவனது - (வாழ்வே செல்வமே (சீமானே) செல்வப் பிரபுவே! வெட்சிமாலை அணிந்த திருமார்பனே! சேயே செவ்வேளே! அழகனே தலைவா தேவனே தேவர் பெருமாளே (வீணே கத்திடலாமோ) of "பாதாளம் ஏழினுங்கீழ் பாதமலர்". திருவெெ மாவலியைப் 1. பாதாளத்தின்கீழ்ச் செலுத்திய பாதங்கொண்ட் (சே : இடபமாம் திருமால். 1 பாடல் 268 பக்கம் 1ன் 4 பாடல் 389. பக்கம் 181; பாடல் 786 - பக்கம் 333