பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 முருகவேள் திருமுறை 17- திருமுறை விபுது மாலி கா'நீல முகப டாக மாயூர விமல வியாப காசில கவிநோத fககன கூட பாடீர தவள சோபி தாளான கவன யூத ராருட சதகோடி களப காம் #வீர் Xவிசு கரமு கார வேல்வீர கருணை மேரு வேதேவர் பெருமாளே (52) 1047. திருவடியைப் பெற தனன தான தானான தனண தான தானான தனன தான தானான தனதான அடைபடாது நாடோறும் 0 இடைவிடாது போம்வாயு அடைய மீளில் வீடாகு மெனநாடி *அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல் அவனி மீதி லோயாது தடுமாறும்; உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக றி வாச காதீத அடியூடே உருகி ஆரி யாசார பரம யோகி யாமாறுன்

  1. உப்ய பாத ராசிக மருள்வாயே:
  • நீல முகபட ஆகம் - எனவும் பிரிக்கலாம்; நீல முகபடம் போலும் உடலைக்கொண்ட மயில் - (முகபடம் - யானையின் முகப் போர்வை)

t ககன கூடம் ஆகாயத்தின் உச்சியளவு உயர்ந்துள்ளனவும். (பாடீ ரம்) சந்தனம் அணிந்துள்ளனவும். தவள சோபித) வெண்ணிற்று அழகு விளங்குவனவும் (உனக்கு ஆளானவைகளும், (கவனம்) சேனைகளுமான - யூதர் ஆருட - பூதங்களுடனே (போருக்கு) எழுந்தருளினவனே! எனவும் பொருள் காணலாம். " நெடியர். நீறு. புனைதரும் யாக்கையர். சாரதப் படையினர். சண்முகன்பால் வந்து கைதொழு தேத்தியே. ஆர்த்தார்" கந்தபுரா. 1-19-7-8-11 வீர் = iர, X வீசு கரம் = கரம் வீசு = கிரணம் வீசுகின்ற 0 போகும் வாயுவை அடைய மீளச்செய்யும் யோகம் . மூச்சை உள்ளே ஒட்டிப் பிடித்தெங்கும் ஓடாமற் சாதிக்கும் யோகிகளே" - என்ற கந்தரலங்காரத்தில் (85) காண்க "வாயுவை உள்ளே அடக்கித் துயரற நாடியே துங்க வல்லார்க்குப் பயணிது காயம்". " வாயுவை. சிக்கென மூடி. பிடித்திட்டு. சாதிக்க வைக்கும் உயர்நிலை வானவர் கோனே' திருமந்திரம் 605, 615, (தொடர் பக். 119.