பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 -- முருகவேள் திருமுறை 17- திருமுறை 1051. தாள் பாட தனன தான தானான தனண தான தானான தனண தான தானான தனதான குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி குலைய ஏம னாலேவி விடு'காலன். கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத கொடுமை நோய்கொ டேகோலி யெதிராமுன், பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் t பாலாழி பயமு றாமல் வேலேவு மிளையோனே. பழுது றாத பாவான #ரெழுதொ னாத தோள்வீர பரிவி னோடு தாள் பாட அருள்தாராய், xமருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி 0 மடுவி லானை தான்மூல மணவோடி. வரு'முராரி trகோபாலர் மகளிர் கேள்வன் #மாதாவின் வசன மோம றாகேசன் மருகோனே. கருதொ னாத ஞானாதி எருதி லேறு காபாலி xx கடிய பேயி னோடாடி கருதார்.வெங். கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத கருனை மேரு வேதேவர் பெருமாளே (57)

  • காலன் - இயமன் மந்திரி - பாடல் 9961 - பக்கம் 6 குறிப்பு iபாலாழி - பாலாழியிற் பள்ளி கொள்வோன் (ஆகுபெயர்) # எழுதரிய அறுமுகமும் என்றார் 1277ஆம் பாடலில் ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே' - அப்பர் 4.77.2 X மருத மரத்தை அட்டது - பாடல் 143-பக்கம் 332 கீழ்க்குறிப்பு 0ஆனை மூலமென அழைக்க வந்தது - பாடல் 939-பக்கம்

- 731 கீழ்க்குறிப்பு * முராரி - பாடல் 522-பக்கம் 196 கீழ்க்குறிப்பு. ii ஆயனாகி ஆயர் மங்கை வேயதோள் விரும்பினாய். திருச்சந்த விருத்தம் 41

  1. தாயர் வசனம் சிறந்தவன். என்றார் 972ஆம் பாடலில் பக்கம் 814 கீழ்க்குறிப்பைப் பார்க்க

xx"பேயுடன் ஆடுவர் பெரியவர் பெருமான்' - சம்பந்தர் 1.78-6.