பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 முருகவேள் திருமுறை 17- திருமுறை 1054. திருவடியை மறவேன் தனன தான தானான தனண தான தானான தனன தான தானான தனதான நிலவின் மார னேறுாதை யசைய வீசு மாராம நிழலில் மாட மாம்ாளி கையின்மேலாம். நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு நியதி யாக வ்ாய்ார வயிறர்ர, இலவி லூறு தேனூறல் பருகி யார வாமீறி யிள்கி யேறு பாடீர தனபாரம். எனது மார்பி லேமூழ்க இறுக மேவிiமால்கூரு கினுமு னிப சீர்பாத மறவேனே, குல# வி யேர்ம பாகீர திமில்ை நாதர்xமாதேவர் குழைய மாலி காந்ாக மாடுதாவிக். குடில கோம ளாகார சடில மோலி மீதேறு குமர வேட மாதோடு பிரியாது: கலவி கூரு மீராறு கனக வாகு வேஆரர் கடக வாரி துாளாக அமராடுங். கடக போல மால்யானை வணிதை பாக வேல்வீர கருனை மேரு வேதேவர் பெருமாளே (60) 1055. ஆண்டருள தனன தான தானான தனண தான தானான தனன தான தானான தனதான மனக பாட பாடீர தனத ராத ராOருப மதன ராச ராசிப சரகோப.

  • மன்மதன் தேர் தென்றல் - பாடல் 952-பக். 765 குறிப்பு. 1 மாதர் மயக்கிற் படும்போதும் உன்னை மறவேன் . இக் கருத்தைக் கொண்ட பாடல்கள் பல - 493, 513, 562, 568, 609, 833, 859, 893, 940, 9.48, 1010, 1099, 1197, 1275, 1276 - கந்தரலங்காரத்தில், 37
  1. கங்கை சூடிய வரலாறு - பாடல் 446-பக்கம் 522 குறிப்பு X "ஜடா மவுலி இறை மகிழ. ஒரு திரு மார்பில் ஆடுவதும் ... மண நாறு சீறடியே" சீர்பாத வகுப்பு.

O அரூப மதன ராசன் - எனவும் பிரிக்கலாம்.