பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 145 ஒளி விரிந்து ಟ್ಗ உ சூரியனுடைய (காலையில் எழும் சூரியனுடைய) (கிர்ணம்) மறையும்படியும், (ஆர்ப்பு எழ) ப்ேரொலி எழும்படியும், (மி ம்) நெருங்கி வரும் (அல்கில்) கணக்கில்லாத எண்ணிறந்த - தேர்களொடும், சேனைகளொடும் சூழ்ந்து வந்த (விகட) பரந்த கிரீடங்கள் அணிந்த - அரசர்கள் யாவரும், துரியோதனாதி நூற்றுவரும் அருச்சுனன் ஒருவனாலே அழிவுறச் (செய்தவரும்), (பாண்டவர்க்கு) ஒப்பற்ற துாதுவராகச் சென்று உழன்ற ஒப்பற் பராக்ரமசாலியாகிய (அரியின்) திருமாலின் மருகனே! பார்ப்பதி ே யின் குழந்தையே கொடுமை வாய்ந்த வேடர்க்ளின் மகள் வள்ளியின் நாயகன்ே! இருண்ட கடல் ஒலிடவும், அசுரர்கள் ੰ (வேற்கொடு சிகரி த்கர்) சிகரி தகர வேற்க்ொடு (கிரெளஞ்ச) கிரி பொடிபடவும் வேல்ை எடுத்து, வ்ேகமாய்ச்செலுத்தின பெரும்ாளே! (அமலர் மேல் பூக்கணை படுமோதான்) 1059 மகள், மனைவி, தாய், §ಳ್ಲ! வந்து ம் எல்லாருடைய வாக்கிலும் கலக்கம் உண்டாகி, (புறமும்) வெளியாரும் (ஊராரும்) ஆர்த்திட-ஐயோ என்று நிறைந்துகூட உடலின் உள்ளே பொருந்தியுள்ள உயிரைத் - (தனது நோக்கமும்) கண்களும் (எளியை இ) தீயைக் கக்க, (ஆர்ப்பவருட்னும்) ஆர்ப்பரித்து வரும் . பேரொலி செய்துவரும் துரதர்களுடன் யமன் என்னைச் சிக்க வைக்க நெருங்குவதற்கு முன் = (உகமும்) (இப்) பூமியில் வாழ்வும் (முடிவுமா) முடிவுறும்படி (செலும் ப்ோய்க்கொண்டிருக்கின்ற (உதயம்) தோன்றி - (மதியின்) கலையின் (இடது) நாசியால் விடும் jಘೀ ஒட்டமும் (இதோ) இருக்கின்றது (இதோ) இல்லை (இதோ) வந்து விட்டது என்னும்படிச் சொல்லிக்கொண்டு (அருகில்) இருப்பவர்களும் (உருகும் உரிமை காட்டிய) - உருகும் உரிமை காட்ட தங்கள் மனம் உருகும் (அண்ணா, மாமா என்பன ஆதியூ) ”உறவு உரிமை களை (முன்றயைக் காட்டி வருந்த (அச்சமயத்தில்) நான் முருகா என்று எனது நாவைக் கொண்டு உன்னுடைய திருவடிகளைப் போற்றி செய்ய (எனக்கு) அருள் புரிவாயாக எல்லாம் மைத்துனர்க் குரைத்தான்" -வில்லி. பாரதம். கிருட்டினன் துாது. 11, 264 துரதுசென்றது. பாடல்கள் 258, 356, 1009, 1195- பார்க்க "உரிமை காட்டுதலை . பாடல் 70 அடி 3-ல் காண்க