பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 முருகவேள் திருமுறை 17- திருமுறை கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர்

  • களவி னாற்புணர் கந்தவேளே: முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ

முடிய வேற்கொடு வென்றவிரா. tமுடிவி லாத்திரு வடிவை நோக்கிய

  1. முதிய மூர்த்திகள் தம்பிரானே (66)

1061. உபதேசப் பெருமை தனண தாத்தன தனன தாத்தன தனன தாத்தன தந்ததான பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல் இரவு போய்ப்புகல் கின்றவேதப். பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு வெளிய தாய்ப்புதை வின்றியீறில், கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு கமுத மாய்ப்புல ணைந்துமாயக். xகரன் மாய்த்தெனை மரண மாற்றிய கருணை வார்த்தையி ఆi+rapఉ உததி கூப்பிட நிருத ரார்ப்பெழ உலகு போற்றிட O வெங்கலாபஒருப ராக்ரம துரக மோட்டிய வுரவ **கோக்கிரி நண்பவானோர்:

  • அக்களவிற் புணர்ச்சியை யுடைமையான் வள்ளி சிறந்த வாறும், அத் தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்த வாறும் கூறுகின்றார்" பரிபாடல். 9 உரைப்பகுதி

1 முடிவிலாத் திரு வடிவு". "புவனம் - அண்டம் - வானவர் உயிர்கள் யாவும் ஆறுமா முகத்து வள்ளல் மேனியில் அமைந்த தன்றி வேறிலை என்ன ஆங்கோர் வியன்பெரு வடிவம் கொண்டான்" விரிஞ்சன் மேவ. சென்னியில் பரம ஆன்மா மரபினின் மேவித்தோன்ற, மாறிலா திருக்குத் தொல்லை ஒருதன துருவங் காட்டி" - கந்தபுரா. சி-13-422-427 # முதிய மூர்த்திகள் - அயன், அரி, அரன் - பாடல் 1061 அடி 8-பார்க்க (தொடர்ச்சி பக்கம் - 149 பார்க்க)