பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 149 (கழை) ங்கில் போலும் தோள்களை உடைய குறக்குல லாம் வ்ள்ளியை விரும்பிச் சிறந்த களவியல் வழியாக - அவளை அனைந்த கந்தவேளே! = - விரைவில் எதிர் வந்து மேல் விழுந்து சண்டை செய்த அசுரர்களின் பேரெர்லி எழ், அவர்கள் யாவ்ன்ரயும் வேல்கொண்டு வென்ற வீரனே! தி (உனது) முடிவே ఘ్రాణు ாத திருவடிவை பெருந் திருவடிவை விசுவ ரூபத்தைத் தரிசித்த #. கடவுளர்களாம் அய்ன், அரி, அரன் - என்னும் மூவர்க்கும் தம்பிரானே! (மறுவிலாப் பொருள் தந்திடாதோ) 1061. எவ்வுயிர்க்கும் பொதுவாய்த் தனிப் பொருளாய், முதற் பொருளாய், பகல் - இரவு இவைகளைக் கடந்து மேனில்ையிற் சொல்லப்படுகின்ற வேதப் பொருளாப், அப்பொருளின் முடிவாய், பெரிய வெட்ட வெளியாய், (புதைவு இன்றி) மறைவு ய்ாதொன்றுமின்றி, முடிவு இல்லாததான (கதியதாய்) டமாய், எண்ணுதற்கும் அரியதாய், உன்னும் அமுதம்போல மை உள்ளதாப் 際」 சுன்வ, ஒளி, 蠶Дll, ஒன்த் நாற்றம் எனப்படும் ஐவகையான உணர்ச்சிகளும் ஒடுங்கி அழியக் H (கரணம் மாய்த்து) - மெய், வாய், கண், மூக்கு செவி எனப்படும்) ஐம்பொறிகளின் சேட் (மாய்த்து) அழித்து எனக் (மரணம் மாற்றிய) மரண பயத்.த நீக்கின உனது கருணைமொ உபதேசம் (இருந்தவாறு என்) என்ன உயர் நிலையதாயுள்ளது *ు-త్ర -- Gar reరు. ఒ37 கிட டவும, அசுராகள ரால எழுபபவும, உ Гт போற்றி செய்வும், விரும்பத்தக்க தோகை மயிலாகிய - ஒப்பற்றதும் வீரம் உள்ளதுமான, குதிரையை ஒட்டிச் செலுத்தின. (உரவ) வலிமை வாய்ந்தவனே (கோ) யிலுள்ள மலைகளினிடத்தே விருப்பம் உள்ளவ்னே தேவர்களுக் ாம் - x கரண மாய்த்து. மரண மாற்றியது:"கரணமும் ஒழியத் தந்த ஞானம் இருந்தவாறென்" - பாடல் 960 "மரணப் ப்ரமாதம் நமக் கில்லையாம்'. கந்தரலங். 21 0 வெம் = விருப்பத்தைத் தருகின்ற. * கோ கிரி நண்ப = பூமியிலுள்ள மலைகளினிடத்து விருப்ப முள்ளவனே.