பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெது திருப்புகழ் உரை 63 தயிர் சோறு (அமையும்) (எனக்குப்) போதுமானது (இடுக) அதைத் தந்து உதவுக. (அன்னம் இடும்.இந்த உன் o திட-Tக நான் ரசவர்தம் செய்து உனக்குத் தர்ப்ப்ோகும் பொன் கொண்டு நீ) சவ்டி". ப்ொற் சரடுகளிற் கொத்தாக அமைந்த கழுத்தணி வகை (அல்லது காதணி வகை), கடகம் - (பொன்) கங்கனம் கைவளை, நெளி-ஒருவன்.க (பொன்) மோதிரம், காறை கழுத்தணி-இவை தமைத் தரவல்ல (தகடு) தாயித்து மந்திரத் தகட்டினை (நான் தருவேன் நீ) (உறுக) பெற்றுக்கொள் என்று கூறும் (இவ்வகையான) (விரகு) தந்திர மொழிகளை விலக்குவதான் - மொழிகளினின்றும் விலகுவ: தான ஒருநாள் எனக்குக் கிட்டுமா! ரசவாதத்தில் மருளா திருக்கும் ஒருநாள் எனக்குக் கிட்டுமா! உயர்ந்துள்ளதும், க் ப்பில்லாததுமான (சிகரி) கிரவு ఫిజీ 'ே, దీ: ವಿ. శ్లో களின் பெரிய மார்புகளும் HIMIT ம்படியும், மகர மீன் உலவுவதும், (முகரம்) பேரொலி செய்வதும், (திமிரம்) ன்டுள்ளதுமான் (உததி) கடலின் (உதரம்) வயிறு உட்ப்ாகம் (பீற்கிழியவும், சோர்வடைந்திருந்த தேவர்களின் (சரணம்)காலிலிருந்த (நிகளம்) விலங்கு (முறிய்) உட்ைபட்டு ஒழியவும், செலுத்தின (அயில் வீரா) வேல் வீரனே! அறிவும், (உரமும்) வலிமையும் (அறமும்) தரும நெறியும், (அல்லது மறமும் வீரமும்), (நிறமும்) ஒளியும், அழகும் உடைய o பெருமாளே. (விரகு தவிர்வதொரு நாளே) ஈழம் (பொன்) வெகுகோடி யான் சந்திட ஏழு நிலை மாடம் நீ மேய்ந்து கொள்" - என்றும், "இறைவர் குன்ற மானை மணமகிழ்ந்த நாளில். உணவு கொண்டதாகும் எமது பசி திர. அமுது படை. சக பாக்குடன் வெற்றிலை. யாரும் ஏத்த இனிச் சுகமுற்றிரு" - எனறும. வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர் சீலம் ஏந்திய சித்த ப்ரசித்தரே"- என்றும் வருவன காண்க. (சித்து வகுப்பு) இந்த 1068-ஆம் பாடலிலும் ரசவாத சித்து என்கின்ற மருள் ஆசை எனக்கு வேண்டாம் என்கின்றார் அருணகிரியார். இந்தக் கருத்தையே. வரதாமணி நீ என ஒளில் வருகா (த) து எதுதான் அதில் வாராது. (இ) ரதாதிகளால் நவலோகம் இடவே கரியாம்; இதில் ஏது" (பயன்) என்றார் பிறிதொரு பாடலில் (பாடல் 192).