உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 முருகவேள் திருமுறை 17 - திருமுறை

  • எழுதிட அரிய எழில்மற மகளின்

இருதன கிரிகள் தங்குமார்பா. எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை யன்றுமீள்வாய், t அழகிய குமர எழுதல மகிழ

  1. அறுவர்கள் முலையை யுண்டவாழ்வே. அமருல கிறைவ உமைதரு புதல்வ

அரியர பிரமர் தம்பிரானே(86) 1081. திருவடி சூட்ட தனதன தனதன தத்தத் தத்தத் தாந்தாந் தனதான கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக் கூன்போந் தசடாகுங். குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக் X கோண்பூண் டமையாதே; பொடிவன பரசம் யத்துத் தப்பிப் போந்தேன் தலைமேலே. பொருளது பெறஅடி O நட்புச் சற்றுப் ன்ைடாள்ை டருள்வாயே துடிபட *அலகைகள் கைக்கொட் டிட்டுச் சூழ்ந்தாங் குடனாடத். தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோந்தாந் தரிitதாளம்,

  • п. மடலூடே எழுத அரியவள்" பாடல் 825 அடி 3.4

1 முழுதும் அழகிய குமர" பாடல் 1277 அடி 8

  1. அறுவர் முலை நுகரும் அறுமுக குமர'- சீர்பாத வகுப்பு

X கோண் = மாறு பாடு O அருண கிரியார் வரலாறு - திருவடி தீகூைடி விரும்புகின்றார். திருவடி திகூைடி கிடைக்கப் பெற்றதைப் பாடல் 934 அடி 4. பாடல் 814 அடி 1-பார்க்க.

    • பேய்கள் சூழ ஆடுதல் " மொய்த்த பேய்கள் முழக்கம் முது காட்டிடை நித்தமாக 钟 நடமாடி" - சம்பந்தர். 3-30-1

(தொடர்ச்சி பக்கம் 183)