பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 முருகவேள் திருமுறை (7- திருமுறை உடலெழு மாயப் பிறவியி லாவித் துறு பிணி நோயுற் றுழலாதே. உரையடி ിജ് கொளிமிகு நீபத் Ꮽ? ■ துனதிரு தாளைத் தரவேணும்; t கடலிடை சூரப் படைபொடி யாகக் கருதல் ரோடப் பொரும்வேலா. # கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக் X கலைபல தேர்.முத் தமிழ்நாடா: 0 சடையினர் நாடப் படர்மலை யோடித் தணிவிளை யாடித் திரிவோனே தனிமட மானைப் பரிவுட னாரத் தழுவும்வி நோதப் பெருமாளே (92)

  • பிணி செய் நோயேன் யான் கிடப்ப" - பிணித்தலைச் செய்யும் நோயேனாய்க் கிடக்க" - சிந்தா. 1589 உரை 1 கடலிடை சூரப்படை. ஒட பாடல் 1064 அடி 5, 1066 அடி 8 பார்க்க # கதிர்விடு வேலைக் கதிரினில் மேவி = சமுத்திரத்தினிடத்துக் கிரணங்கள் வீசும் இளஞ் சூரியனைப்போல் தோன்றி.

இளஞ் சூரியனது தோற்றம் - முருகன் தோற்றம் "காலை யிருள் சிக்கும் காய் கதிர் போல்" இரும்பல் காஞ்சி. "பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டா அங்கு" - திரு முருகாற். X கலை பல தேர் முத்தமிழ் நாடா" நாவாண்ட பல கலையும் நா மகளும் நலஞ் சிறப்ப" "உவமை யிலாக் கலை ஞானம் தவ முதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந் நிலையில்" பெரிய புரா, ஞான சம், 54, 70 O சடையினர் நாட விரும்ப மகிழ முருகன் விளையாடினது: "சிவனுக்கும் அம்மைக்கும் உள்ளமொடு கண்கள் குளிர. சேடனொரு சாட்டையாய்... மேரு கிரியாம் சிலம்பு பம்பர மென்ன ஆட்டினோய் செங்கீரையாடியருளே" - கூேடித்திரக் கோவைப் பிள்ளைத் தமிழ் குலகிரி யனைத்தும் ஓர் பாற் கூட்டிடும்". கந்த புரா. திருவிளை. 23 சடையினர் (நாட தேட) முருகன் ஒடித் திரிந்தது - "பழத்துக்காக விநாயகருடன் போட்டியிட்டதில் விநாயகருக்குப் பழம் கிடைத்ததைக் கண்ட முருகவேள்