பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 முருகவேள் திருமுறை (7- திருமுறை தேவ பாற்கர நாற்கவி பாடு லாகூதன மோகூத்தி யாக ராத்திகழ் tகார்த்திகை பெறுவாழ்வே மேவி னார்க்கருள் தேக்கது வாத சாகடிஷ் டாக்ஷர

  1. மேரு வீழ்த்தப ராக்ரம வடிவேலாவீர ராக்கத ரார்ப்பெழ வேத தாகூதக xணாக்கெட

வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே (4) 999. பரமார்த்தம் பெற தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன தனதானா o ஏக மாய்ப்பல வாய்ச்சிவ போக மாய்த்தெளி வாய்ச்சிவ மீதெ ரினாக்குரு வார்த்தையை யுணராதே. ஏழு பார்க்கும்.வி யாக்கிரன் யாணெ னாப்பரி தேர்க்கரி யேறு மாப்பிறு மாப்புட னரசாகித். தோகை மார்க்கொரு காற்றொலை யாத வேட்கையி னாற்கெடு சோர்வி னாற்கொடி தாக்கையை யிழவாமுன்சோதி காட்ட "வ ராச்சுத நாத னார்க்கருள் போற்றிய துாரி தாப்பர மார்த்தம தருள்வாயே

  • ரா இராத்திரி (நாமதிப. 553) t கார்த்திகை பெறுவாழ்வு - "உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர் ஒருவர் ஒருவர்க்கு அவன் ஒரோர் புத்ரன் ஆனவனும். வேடிச்சி காவலனே'. வேடிச்சி காவலன் வகுப்பு.
  1. மேரு = மலை; இங்கே க்ரவுஞ்சம். X நா = சொல். நம்பி நாவினுள் உலக மெல்லாம் நடக்கும் சிந்தா 3.16.

O" ஒரு பொருளாய்ப் பலவுருவாய் ஒளியாகி ஆனந்த உண்மையாகி ". திருவுத்தர கோசமங்கைப் புராணம். ஒன்றும் பலவுமாய வேடத்தொருவர் சம்பந்தர் -1-68-5 ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க- திருவாசகம் சிவபுராணம் * குமாரக் கடவுள் அ ஞாநசம்பந்தராக வந்தபொழுது அச்சுதனுக்குச் சிவசாரூப்பியம் அளித்த வரலாறு குறிக்கப் பட்டது வர அச்சுதன் எனப் பிரிக்க, "புகலு கொண்டற்குச் சித்தியளிக்கும் பெருமாளே." என்றார் 458-ஆம் பாடலிலும் பாடல் 458-பக்கம் 27 பார்க்க தணிகையில் நாரணற்கு முருகவேள் அருளினார் பாடல் 832 பக்கம் 446-கிழ்க்குறிப்பு.